Wednesday, October 28

Tag: YOHAN

சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் சாம்ஸ் வாரிசு

சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் சாம்ஸ் வாரிசு

News
வணக்கம் ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது மகன் "யோஹன்" ( YOHAN ) கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , BOFTA'வில் இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார். தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார். அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அன்பும்... நன்றியும் சாம்ஸ்...