Tag: yuvanshankar raja
Dikkiloona – Manja Colouru Kuruvi Lyric |
https://www.youtube.com/watch?v=06pbgwi8ITQ&feature=youtu.be
Dikkiloona – Cycle Wheela Pola |
https://www.youtube.com/watch?v=4-Y8hzSBMLY&feature=youtu.be
இளையராஜாவுடன் பிரச்னையா? – சீனு ராமசாமி விளக்கம்!
என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு
வணக்கம்,
நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை
அழைத்துச் சென்றார்.
இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்
"திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்" என்றேன்
'அது சரி' என்று சிரித்தபடி வந்தார்.
பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம்.
படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல்
முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார்.
படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு "உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல" அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன்.
அவ்வளவுதான்
1000 படங்களுக்கு மேல் இசை அமை...



