Friday, October 23

Tag: yuvaratna

அமேசான் ப்ரைம் வீடியோவில் புனீத் ராஜ்குமார், பிரகாஷ் ராஜ் நடித்த ‘யுவரத்னா’

அமேசான் ப்ரைம் வீடியோவில் புனீத் ராஜ்குமார், பிரகாஷ் ராஜ் நடித்த ‘யுவரத்னா’

News
அமேசான் ப்ரைம் வீடியோ புனீத் ராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் தனஞ்சயா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான அதிரடி திரைப்படமான யுவரத்னாவின் டிஜிட்டல் சிறப்புக் காட்சியை அறிவித்தது! சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கிய விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், மற்றும் இதில் புனீத் ராஜ்குமார், சாயீஷா, சோனு கௌடா, தனஞ்சயா, மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ப்ரைம் உறுப்பினர்கள், ஏப்ரல் 9, 2021 முதல் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழலாம் அமேசான் ப்ரைம் வரம்பற்ற ஸ்டீமிங்க் மூலம், சமீபத்திய மற்றும் பிரத்யேக சிறப்புத் திரைப்படங்கள், டிவி தொடர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள், அமேசான் ஒரிஜினல்கள...