Wednesday, September 23

Tag: ZEE5

சம்மரில் சூடான மர்டர் மிஸ்டரி தரும் ZEE5

News
ZEE5 தளத்தின்  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பு ! ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது... “ஒரு கோடை Murder Mystery” எங்கள் பயணத்தில் ஒரு புதுமையான வெப் சீரிஸ். செங்களம் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்குப் பிறகு இந்த சிரீஸ் முழுக்கவே புதுமையானதாக இருக்கும். முதல் முறை இன்றைய தலைமுறையின் டீன் டிராமா, நவீன தலைமுறை ரசிக்கும் திரில்லராக இது உருவாகியுள்ளது. இதன் வரவேற்பைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். முந்தைய வெப்...
ZEE5 MARKS THE FESTIVITIES OF ONAM WITH FOUR BLOCK BUSTER MALAYALAM DIGITAL PREMIERES

ZEE5 MARKS THE FESTIVITIES OF ONAM WITH FOUR BLOCK BUSTER MALAYALAM DIGITAL PREMIERES

News
ZEE5, India’s fastest growing OTT platform has been consistently adding interesting content. This September, ZEE5 digital premieres four Malayalam blockbuster movies - Madhura Raja,An International Local Story, And the Oscar Goes to… andChildren’sPark. These movies premiere on 1st, 5th, 8th and 9th September respectively exclusively on ZEE5. The four filmshave been carefully handpicked from varied genres making it an entertainment bonanza for viewers. Madhura Rajadirected by Vysakh, staring superstarMammotty is a testament of victory of good over evil.The film has hard-hittingdialogues and power packed action sequences. On the other hand,An International Local Storyis a light-hearted  comedy showcasing the quirks of the Indian arranged marriage system. Directed by Harisree Ashokan ...

ZEE5 LAUNCHES FINGERTIP – A SOCIAL MEDIA THRILLER

News
ZEE5 LAUNCHES FINGERTIP – A SOCIAL MEDIA THRILLER FEATURING AKSHARA HAASAN ~The showwill feature 5 intriguing stories focusing on the ill effects of social media~  ZEE5’s Fingertip premieres on 21st August.  ZEE5, India’s fastest growing OTT platform after the success of its recent Tamilshows such as Thiravam and Auto Shankar, launched Fingertip, its latest offering for its growing Tamil audience. Directed by Shivakar and Produced by Vishnu Vardhan Films, the 5-episode show is a social media thriller which features Akshara Haasan, Ashwin Kakumanu, Gayathri, Sunaina and Madhusudhan Rao in lead roles. Fingertip premieres 21st August exclusively on ZEE5. Fingertip portrays how a single swipe or post on social media, can change the lives of its users & push people ...
குரு சோமசுந்தரம் கதாநாயகனாக நடிக்கும் இணைய தொடர்!

குரு சோமசுந்தரம் கதாநாயகனாக நடிக்கும் இணைய தொடர்!

News
ஆரண்ய காண்டம், ஜோக்கர் போன்ற வெற்றி படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் மனதையும் கவர்ந்த குரு சோமசுந்தரம், இப்போது இணைய தொடர்களிலும் (வெப் சீரீஸ்களிலும்) தன் திறமையை வெளிப்படுத்தி தடம் பதிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் சோமசுந்தரம் தற்போது 'டாப்லெஸ்' (Top less) எனும் ஒரு வெப் சீரிஸில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸ்ஸின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்க உள்ளது. zee5 மற்றும் இயக்குனர் கே எஸ் சிணீஷின் Soldiers Factory நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த தொடர், இயக்குனர் தினேஷ் மோகனால் இயக்கப்பட உள்ளது. குரு சோமசுந்தரத்தை தவிர இத்தொடரில் பல திறமையான நடிகர்கள் நடிக்கின்றனர். பாண்டியநாடு படத்தில் வில்லனாக நடித்து கலக்கிய ஹரிஷ் உத்தமன், கோலமாவு கோகிலா மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களில் வில்லனாக நடித்த அருண் அல...