Tuesday, September 22

Tag: Zoom Film academy

குறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy!

குறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy!

News
சினிமாவில் நடிக்கவேண்டும், படம் இயக்கவேண்டும் என்கிற கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு அதுகுறித்த முறையான பயிற்சி அளிக்கும் பயிற்சிக்கூடங்கள் தான் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன. ஆனால் சென்னையில் மிக குறைந்த அளவிலேயே இந்த பயிற்சிக்கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சிக்கூடமாக உதயமாகி உள்ளது Zoom Film academy. இதனை குறும்பட இயக்குநர் ஷங்கர் துவக்கியுள்ளார். இது ஒரு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 6 மாத கால பயிற்சி வகுப்புகள் தொலைநோக்குப் பார்வையோடு சினிமாவை கையாளும் வண்ணம் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த பயிற்சிக்கூட திறப்புவிழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.அதியமான், டூ லெட் பட கதாநாயகி ஷீலா, கவிஞர் இளையகம்பன், நடிகர் ராஜ்கமல், 'தொட்ரா' வில்லன் எம் எஸ் குமார் உள்ளிட்ட திர...