Sunday, July 19

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!

Loading

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல் நடைபெற்றது.
இதில் *பா. யுவராஜ்* தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*என்.விஜயமுரளி* செயலாளராகவும், *வி.கே.சுந்தர்* பொருளாளராகவும், *புவனேந்திரன்* , *எஸ். சதீஷ் குமார்* துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
போட்டியின்றி இனை செயளாலர்களாக *G. பாலன், உதயா* தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

செயற்குழு உறுப்பினர்களாக
*கிளாமர் சத்யா*
*சதீஷ்வரன்*
*வேலு*
*பரணி*
*மதுரை செல்வம்*
*நிகில் முருகன்*
*மதி ஒளி குமார்*
*நித்தீஷ் ஸ்ரீராம்*
*ராமானுஜம்*
ஆகியோர் தேர்வாகி உள்ளனர்

வெற்றி பெற்ற அனைத்து புதிய பொறுப்பாளர்களுக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்..