‘பேட்ட’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக்

0

 493 total views,  1 views today

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் டிராக்கான ‘உல்லால்லா’ பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வீடியோ இதோ

Share.

Comments are closed.