எங்களின் சிறிய தயாரிப்பு திரைப்படமான ‘வைரி’ திரையிசை ஆல்பத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டதும், ”சிறியதும் அழகுதான், சிறியதும் பெரியதுதான்” என்ற உணர்வுடன், மிகுந்த அன்புடன், பாடல்களை வெளியிட்டு, எங்களுக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்ததற்காக- தற்போதைய தமிழ் சினிமாவின் இசை சகலகலவல்லவர்கள் திரு.டி.இமான், திரு. அனிருத், திரு. சந்தோஷ் நாராயணன், திரு. ஹிப் ஹாப் தமிழா, மற்றும் DJ திரு. NUCLEYA அவர்களுக்கு நன்றிகள் பல.
நாட்டுப்புற கலைஞராக இருந்து, திரைப்பட பாடகரா வளர்ந்த திரு. அந்தோணி தாசன் அவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்வதில் எங்களுக்கு பெருமை. அவரால் ‘வைரி’க்கு பெருமை.
மேலும் எங்களின் இசை ஆல்பத்தை வெளியிடும் ‘SONY MUSIC’ அசோக் அவர்களுக்கும். நன்றிகள் பல.
இதற்கு முன்பே வைரியின் ‘WHAT ARE YOU TALKING LADY ‘ என்ற PROMOTIONAL SONG VIDEO இணையத்தில்
எங்களின் சிறிய தயாரிப்பு திரைப்படமான ‘வைரி’ திரையிசை ஆல்பத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டதும், ”சிறியதும் அழகுதான், சிறியதும் பெரியதுதான்” என்ற உணர்வுடன், மிகுந்த அன்புடன், பாடல்களை வெளியிட்டு, எங்களுக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்ததற்காக- தற்போதைய தமிழ் சினிமாவின் இசை சகலகலவல்லவர்கள் திரு.டி.இமான், திரு. அனிருத், திரு. சந்தோஷ் நாராயணன், திரு. ஹிப் ஹாப் தமிழா, மற்றும் DJ திரு. NUCLEYA அவர்களுக்கு நன்றிகள் பல.
நாட்டுப்புற கலைஞராக இருந்து, திரைப்பட பாடகரா வளர்ந்த திரு. அந்தோணி தாசன் அவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்வதில் எங்களுக்கு பெருமை. அவரால் ‘வைரி’க்கு பெருமை.
மேலும் எங்களின் இசை ஆல்பத்தை வெளியிடும் ‘SONY MUSIC’ அசோக் அவர்களுக்கும். நன்றிகள் பல.
இதற்கு முன்பே வைரியின் ‘WHAT ARE YOU TALKING LADY ‘ என்ற PROMOTIONAL SONG VIDEO இணையத்தில் 3.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதுபோல எங்களின் மற்ற பாடல்களும் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்.
மேலும் இசை வெளியீடு என்பது எங்களுக்கான அடையாள வெளிப்பாடு மட்டும்தான். இதற்கு மேல் இன்னும் திரைப்பட வெளியீடு என்ற மிகப்பெரிய சவால் எங்கள் முன்பு காத்துக்கொண்டிருக்கிறது. ‘எல்லா சவால்களும் ஒருநாள் கடந்துபோய்தான் தீரும்’ என்ற மிகுந்த தர்க்க நம்பிக்கைகளுடன், சவால்களை கடக்க காத்திருக்கிறோம்.
THANKS to all..
VIJAI TESINGU and VAIRII TEAM
ள்ளது. அதுபோல எங்களின் மற்ற பாடல்களும் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்.