![]()
விவேக்இளங்கோவன்: இயக்குனர்
உத்யோகரீதியாகமென்பொருள்பொறியாளராகமைக்ரோசாப்ட்நிறுவனத்தில்பணிபுரிந்தாலும், விவேக்நாடகத்துறையில்அனுபவமிக்கவராக, ஒருஇயக்குனராக, ஒருஎழுத்தாளராகதன்னைபதிவுசெய்வதில்பேரார்வம்கொண்டவர். இண்டஸ்குழுமத்தின்பல்வேறுநாடகமற்றும்திரைப்படதயாரிப்புகளில்இயக்குனர்குழுவில்பங்குபெற்றிருக்கிறார்.அவரதுகுறும்படங்களான ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ சர்வதேவஅளவில்பலவிருதுகளைவென்றிருப்பதுஅவரதுஆளுமைக்குசான்றாகஅமைகிறது.
ஜெரால்ட்பீட்டர்: ஒளிப்பதிவாளர்
உத்யோகரீதியாகமென்பொருள்பொறியாளராக / வணிகஆய்வாளராகபணிபுரிந்தாலும், ஜெரால்ட்நாடகம்மற்றும்நாட்டியத்தில்அனுபவமும், ஈடுபாடுமிக்கவராக, ஒருஒளிப்பதிவாளராக, தன்னைஅடையாளப்படுத்திகொள்வதில்பேரார்வம்கொண்டவர். ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ உள்ளிட்டகுறும்படங்களுக்குஒளிப்பதிவுகுழுவைதலைமையேற்றுநடத்தி, அவற்றைபல்வேறுசர்வதேசவிருதுகளுக்குதகுதிபெறச்செய்ததில்இவரதுபங்குஅளப்பரியது.
இராம்கோபால்கிருஷ்ணராஜூ: இசைஅமைப்பாளர்
மென்பொருள்பொறியாளராகஅமேசான்நிறுவனத்தில்பணிபுரிந்தாலும், பாரம்பரியஇசையில்தேர்ச்சிபெற்றஓர்இசையமைப்பாளர்.தமிழகஅரசால் ‘கலைஇளமணி’ விருதுகொடுத்துகௌரவிக்கப்பட்டவர்.பல்வேறுஇண்டஸ்குழுமநாடகங்களுக்கும், குறும்படங்களுக்கும்இசைஅமைத்திருக்கும்இவர், ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படங்களுக்கும்இவருடையஇசைமிகப்பெரியபலமாகஅமைந்ததுஎனலாம்.
திகாசேகரன்: தயாரிப்பாளர்
ஒருஅனுபவமிக்கதொழிட்நுட்பநிர்வாகியும்மற்றும்முன்னாள்மைக்ரோசாப்ட் / ஸ்கைப்இயக்குனர்.இண்டஸ்குழுமத்தின்நிறுவனஉறுப்பினர்களில்ஒருவராகஇக்குழுமத்தின்பல்வேறுபடைப்புகளுக்குஇவரதுபங்குஅளப்பரியது.கலை, படைப்புத்திறன், மற்றும்ஒத்தகருத்துடையமாந்தர்களோடுசேர்ந்துபணியாற்றுவதுஇவரதுபேரார்வம்.
வருண்குமார்: தயாரிப்பாளர்
மென்பொருள்பொறியாளரானவருண்டென்ட்கோட்டாவின்நிறுவனஉறுப்பினர்களில்ஒருவர்.திரைப்படத்தின்மீதானஇவரதுபேரார்வம்முறையாக, சட்டரீதியாகநல்லஉயர்தரமானதிரைப்படங்கள்மக்களுக்குகிடைக்கவேண்டுமென்பதே.அமெரிக்காவில்ஏறத்தாழநூற்றுக்கும்மேற்பட்டதிரைப்படங்களின்விநியோகஉரிமைபெற்றவராகவும்இருக்கிறார்.
அஜய்சம்பத்: தயாரிப்பாளர்
அஜய்உத்யோகரீதியாகஒருதரவுவிஞ்ஞானியாகஇருந்தபோதும், இண்டஸ்தயாரிப்புகுழுமத்தின்ஒருஒருங்கிணைந்தபகுதியாகவேதன்னைநிலைநிறுத்தியுள்ளார்.பல்வேறுசர்வதேசவிருதுகளைவென்ற ‘ஒடம்’ மற்றும் ‘நவம்’ குறும்படத்தின்பிரதானதயாரிப்பாளரும்இவரே.படைப்பாற்றலைநிஜமாக, நிதர்சனமாகமடைமாற்றுவதுஇவரதுவிசித்திரமானதிறமைகளுள்ஒன்று.
விவேக்: நடிகர்
இந்தியதிரைப்படநடிகரானபத்மஸ்ரீவிவேக்250க்கும்மேற்பட்டதிரைப்படங்களில்நடித்தவர்.இவர்ஒருசமூகஆர்வலரும்கூட. சத்யபாமாபல்கலைகழகம்திரைத்துறையின்மூலம்சமுதாயபங்களிப்பிற்காகஇவருக்கு ‘கௌரவடாக்டர்’ பட்டம்வழங்கிகௌரவித்துள்ளது.
சார்லி: நடிகர்
சார்லி, ஏறத்தாழ 670க்கும்மேற்பட்டதமிழ்படங்களில்நகைச்சுவைமற்றும்துணைவேடங்களில்நடித்திருக்கும்ஒருஇந்தியநடிகர்.நடிப்புதிறனுக்காகவும், பிறர்பாணியில்பிரதிபலிப்புதிறமைகளுக்காகவும்போற்றபடுகிறார்.
பூஜாதேவரியா: நடிகை
இயக்குனர்செல்வராகவனின் ‘மயக்கமென்ன’ திரைப்படநாயகி.‘ஸ்ட்ரேபாக்டரி’ நிறுவனத்துடன்இணைந்துவிரிவாகபணியாற்றியிருக்கிறார்.‘இறைவி’ மற்றும் ‘குற்றமேதண்டனை’ திரைப்படங்களில்முக்கியவேடங்களில்நடித்திருக்கிறார்.
தேவ்: நடிகர்
‘வாயைமூடிபேசவும்’ மற்றும் ‘ஒருநாள்கூத்து’ திரைப்படங்களில்இவரதுநடிப்புவிமர்சனரீதியாகவெகுவாகபாராட்டப்பட்டுள்ளது. இவர் ‘மேட்பாய்ஸ்கிரியேடிவ்ஸ்’ என்றவிளம்பர, குறும்பட, மற்றும்பெருநிறுவனகாணொளிதயாரிக்கும்நிறுவனத்தில்மேலாண்மைபங்குதாரராகவும்இருக்கிறார்.
பெய்ஜ்ஹெண்டர்சன்: நடிகை
நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர்எனபன்முகதிறமைகொண்டஹாலிவுட்நடிகையானஇவர், லாஸ்ஏஞ்சல்ஸ்நகரைதனதுஇருப்பிடமாககொண்டிருக்கிறார். ‘ஸ்வெல்ட்டாக்ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும்லாஸ்ஏஞ்சல்ஸ்நகரைதலைமையாககொண்டுஇயங்கும்நாடகநிறுவனமான ‘லிமினல்ஸ்பேஸ்பிளேயர்ஸ்’ நிறுவனத்தின்நிறுவனஉறுப்பினர்களில்ஒருவர்.
பிரவீன்KLகேஎல்: படத்தொகுப்பாளர்
‘ஆரண்யகாண்டம்’ என்றதமிழ்திரைப்படத்திற்காகஇந்தியஅரசின்தேசியவிருதைபெற்றவர்.நான்குமொழிகளில்ஏறத்தாழ 75க்கும்மேற்பட்டதிரைப்படங்களுக்குபடத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் ‘சரோஜா’ திரைப்படத்திற்காக, கடந்த 2008 ஆண்டுதமிழகஅரசின் ‘சிறந்தபடத்தொகுப்பாளர்’ விருதையும்வென்றிருக்கிறார்.
குனால்ராஜன்: ஒலிபொறியாளர்
இவர்ஹாலிவுட்படங்களில்பணியாற்றும்சிறந்தஒலிபொறியாளர்களில்ஒருவர்.விஸ்வரூபம், தூங்காவனம், பேட்ட, உத்தமவில்லன், மெர்க்குரிஉள்ளிட்டமுன்னணிதிரைப்படங்களில்பணியாற்றியவர்.மேலும், ‘ரேஸ்டுவிட்ச்மவுண்டைன்’ மற்றும் ‘பேன்டாஸ்டிக் 4’ உள்ளிட்டஹாலிவுட்திரைப்படங்களிலும்பணியாற்றியஅனுபவமிக்கவர்.
பாலாஜிகோபால்: கலரிஸ்ட்
பாலாஜி,விருதுகள்பலவென்றஒருசிறந்தஇந்தியகலரிஸ்ட்மற்றும்டிஜிட்டல்திரைப்படவடிவமைப்பாளர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்திஎன 60க்கும்மேற்பட்டபடங்களில்பணியாற்றியவர்.லிங்கா, மெட்ராஸ், வேலைக்காரன், லென்ஸ், ஆண்டவன்கட்டளை, சூப்பர்டீலக்ஸ்உள்ளிட்டபடங்களில்இவரதுபணிசிறப்பித்துபோற்றப்படுகிறது.
மதன்கார்க்கி: பாடலாசிரியர்
மதன்கார்க்கிவைரமுத்துஒருஇந்தியபாடலாசிரியர், திரைஎழுத்தாளர், ஆராய்ச்சிஇணைப்பாளர், மென்பொருள்பொறியாளர், மற்றும்தொழிலதிபர்.மாபெரும்வெற்றிபடங்களானஎந்திரன்,2.0, பாகுபலிதொடர், துப்பாக்கிமற்றும்கத்திதிரைப்படங்களில்இவரதுபங்குகுறிப்பிடத்தக்கது.















