புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  நலத்திட்ட உதவிகள் !

0

 283 total views,  1 views today

புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லித்தோப்பு விஷ்ணுகுமார், உருளயன்பேட்டை நரேஷ், தீபக், உழவர்கரை முகுந்தன், உப்பளம் சிவா இவர்கள் ஏற்பாட்டில் 5 புதிய கிளை தளபதி மக்கள் இயக்கங்கள் திறந்து வைத்து
 
*அரிசி 5 கிலோ வீதம் 200 குடும்பங்களுக்கு,
*400 புடவை,  100 வேட்டி,
*1400 பேருக்கு மதிய உணவு,
*150 குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்,
*750 குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம், பென்சில், பேனா, ரப்பர், 100 கைலி, துண்டு,  ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி.N. ஆனந்து EX,MLA., அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவை மாநில செயலாளர் சரவணன், மோரிஸ் தொகுதி தலைவர் உழவர்கரை ராஜசேகர், இளைஞரணி தலைவர்கள் நெல்லித்தோப்பு செந்தில், உப்பளம் பேட்டரிக், கதிர்காமம் அருள்பாண்டி, வில்லியனூர் சுகுமார், தொகுதி நிர்வாகிகள் புதியவன், நிரேஷ், செந்தில், நாகராஜ், ஜோசப், அற்புதராஜ், தாஸ், அருள் ஜான், பரத், மணிவண்ணன், வேலு, பாலா, தினேஷ், கோவிந்தன், பிரபு, செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share.

Comments are closed.