![]()
‘விஜய் விஷ்வா’ என பெயரை மாற்றிக்கொண்ட அபி சரவணன்..!
கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன். தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தனது பெயரை ‘விஜய் விஷ்வா’ ( Vijay Vishwa ) என்று மாற்றி கொண்டுள்ளார்.
இன்று முதல் அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.
VIJAY VISHWA – SOCIAL MEIDA PAGES
https://www.instagram.com/vijayvishwaofficial/
https://www.facebook.com/VijayVishwaOfficial
Tweets by VijayVishwaOffi
https://www.youtube.com/channel/UCvrEcAu214Rl4FK7tGMnpsg



