விஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் 0 By Raja Senthilnathan on March 16, 2019 · News 336 total views, 1 views today விஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று (16.03.2019) மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும். Share. Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email