சிம்புவுக்கு உற்சாக வரவேற்பு

0

 119 total views,  1 views today

சிம்பு- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. சென்னை வந்த சிம்புவை பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர். சிம்பு ரசிகர்கள் அவரை மாலை அணிவித்து வரவேற்றனர். உடன் பிக் பாஸ் புகழ் மஹத்தும் உடன் இருந்தார்.

Share.

Comments are closed.