Friday, October 23

வலைத் தொடராக உருவாகும் குற்றப் பரம்பரை!

Loading

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு “குற்றப் பரம்பரை”. அதைப் பற்றி அவர் பேசாத மேடைகளில்லை. எப்படியாவது அதை எடுத்துடணும் என்ற அவரது எண்ணம் இப்போது திரைவடிவம் பெற இருக்கிறது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் -சுரேஷ் காமாட்சியின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பில் வலைத் தொடராக (Web series) குற்றப் பரம்பரை வெளிவர இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.