Sunday, November 29

Author: admin

வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்”!

வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்”!

News
வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்” மே 30 முதல் திரையரங்குகளில் ! Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர், திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார். புகழ் ...
மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்!

மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்!

News
'போங்கு' பட இயக்குனர் தாஜ் இயக்கும் படம் பூஜையுடன் துவங்கியது!! Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம். அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் ரசிக்கும் காதல் காமெடி கலந்து ஒரு அட்டகாசமான கமர்சியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. நட்டி நடிப்பில் 'போங்...
Ram Charan’s PEDDI Lengthy & Crucial Schedule Begins In In Hyderabad!

Ram Charan’s PEDDI Lengthy & Crucial Schedule Begins In In Hyderabad!

News
Global Star Ram Charan’s PEDDI Lengthy & Crucial Schedule Begins In A Gigantic Village Set In Hyderabad! Global Star Ram Charan is all set to ignite the big screen with his upcoming pan-India spectacle, PEDDI, a film that’s already stirring excitement across the country, with phenomenal response for the First Shot Glimpse. Helmed by National Award-winning director Buchi Babu Sana, this ambitious project marks a colossal collaboration between top creative forces and is shaping up to be a landmark moment in Indian cinema. Presented by the leading production houses Mythri Movie Makers and Sukumar Writings, and produced on a massive scale by Venkata Satish Kilaru under his banner Vriddhi Cinemas, PEDDI begins its lengthy and crucial schedule in a gigantic village set in Hyderabad. PEDD...
சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வென்ற நடிகர் விஜய் கனிஷ்கா!

சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வென்ற நடிகர் விஜய் கனிஷ்கா!

News
மலேசியாவில் நடைபெற்ற 2025 - ஆம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை நடிகர் விஜய் கனிஷ்கா வென்றார்! 'Rising Star' விஜய் கனிஷ்காவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான மதிப்புமிக்க விருதானது - சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள்-2025-இல், அவரது நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான 'ஹிட் லிஸ்டில்' தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில், ஆர். கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் தயாரிப்பில் வெளியானது. 'ஹிட் லிஸ்ட்' திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமான கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது, இதனால் தமிழ் சினிமாவின் மிகவும் நம்பிக...
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’

News
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகிய...
அசலான வால்மீகி உரை அடிப்படையில் உருவாகும் ‘ராமாயணா’!

அசலான வால்மீகி உரை அடிப்படையில் உருவாகும் ‘ராமாயணா’!

News
' ராமாயணா' படத்தில் ரன்பீர் கபூர் - யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணம் இதுதான்! தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ' ராமாயணா ' எனும் திரைப்படம் - சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.‌ தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் - உலக தரம் வாய்ந்த VFX குழு - நட்சத்திர நடிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள் - என ' ராமாயணா ' இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும், உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும்... அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது. ''இப்படத்தின் தயாரிப்பாளர்கள் - பெரும்பாலான காவியங்கள...
‘அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ' அங்கீகாரம் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர...
ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் ‘ஹார்ட்பீட் சீசன்2’

ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் ‘ஹார்ட்பீட் சீசன்2’

News
'ஹார்ட்பீட் சீசன்2’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது...ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதிய எபிசோட் வெளியாகும்! சென்னை, மே 22, 2025: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ’ஹார்ட்பீட் சீசன் 2’, இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ரசிகர்களின் விருப்பமான இந்தத் தொடரின் முதல் நான்கு எபிசோடுகள் இப்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புது எபிசோட் ஒளிபரப்பாகும். இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தரும். சீசன் 2 இல், பழைய பதட்டங்களைத் தாண்டி தற்போது சீனியராக பதவி உயர்வு பெற்ற ரீனா (தீபா பாலு) மற்றும் க...
‘வார் 2’ டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் ஜூனியர் என்.டி.ஆர்.!

‘வார் 2’ டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் ஜூனியர் என்.டி.ஆர்.!

News
"நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துபோயுள்ளேன்" என்கிறார் 'வார் 2' டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜூனியர் என்.டி.ஆர்.! ஜூனியர் என். டி. ஆர் ஒரு உண்மையான பான் இந்தியா சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் 'மேன் ஆஃப் தி மாஸஸ்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார். ‘வார்-2’ வின் டீசர் மூலம் அகில இந்திய அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புகழ் வெளிப்பட்டது, மேலும் ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ் என்ற படவரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்த படத்தில் சூப்பர்-ஸ்பை என்ற அவரது நடிப்பு பற்றிய விவாதம் இணையத்தில் மிக வேகமாக பரவியது. 'வார்-2' திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டினால் ஜூனியர் என்.டி.ஆர் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"ஒரு நடிகராக இருப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், ஏனென்றால் நீங்கள் மக்களின் நிபந்தனையற்ற அன்...
கவர்ச்சிகரமான பிகினி உடையில் கியாரா அத்வானி!

கவர்ச்சிகரமான பிகினி உடையில் கியாரா அத்வானி!

News
'நீச்சல் உடையில் வரும் காட்சி பரபரப்பாக காட்சியளிக்க, தனது கட்டுக்கோப்பான உடலை உருவாக்குவதற்காக கியாரா கடுமையாக உழைத்தார்!' : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா! நேற்றைய நாள் முழுவதும் இணையத்தை கலக்கியது வார்-2 டீசர். ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் அதிரடியான சண்டை காட்சிகளில் ஒருவருக்கொருவர் மோதும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், டீசரை இன்னும் பரபரப்பாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பவர் கியாரா அத்வானியும்தான்! எலுமிச்சையின் பச்சை நிறம் கொண்ட கவர்ச்சிகரமான பிகினி அணிந்து, நீச்சல் குளத்தருகில் நடந்து வரும் கியாரா அத்வானி, தனது கட்டுக்கோப்பான உடலமைப்புடன் காட்சியளித்த விதம் நெட்டிசங்களை மயக்கியது. இந்த தோற்றத்தை உருவாக்கியவர் இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா. இதைப்பற்றி அவர் கூறியதாவது: “ஒரு படத்திற்காக கியாராவிற்கு நா...