Sunday, November 29

Author: admin

நடிகர் தனுஷுக்கு நயன்தாராவின் திறந்த கடிதம்!

நடிகர் தனுஷுக்கு நயன்தாராவின் திறந்த கடிதம்!

News
மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா B/O செல்வராகவன் வணக்கம். பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை திரு. கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் திரு. K.செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள். நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விர...
16 மொழிகளில் உருவாகும் விமலின் 35வது திரைப்படம்!

16 மொழிகளில் உருவாகும் விமலின் 35வது திரைப்படம்!

News
யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமலின் 35வது திரைப்படம் 'பெல்லடோனா' சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது! தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக 'பெல்லடோனா' யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது. தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசா...
இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பொருந்திப் போகும் படம் ‘நிறங்கள் மூன்று’!

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பொருந்திப் போகும் படம் ‘நிறங்கள் மூன்று’!

News
'நிறங்கள் மூன்று' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசியதாவது, "கார்த்திக் நரேனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனாக நடித்திருக்கிறேன். 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்திருப்பேன். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரம் இந்தப் படத்தில். அதர்வா, சரத்குமார் சார், ரஹ்மான் சார், அம்மு அபிராமி இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி" என்றார். எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுந்தர்ராஜன், "இப்போது சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்க...
சைக்கோ திரில்லராக உருவாகும் ‘தீரா வன்மம்’!

சைக்கோ திரில்லராக உருவாகும் ‘தீரா வன்மம்’!

News
மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம், ஷில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் பி மது தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகர்களாக புதுமுகங்கள் சிபு , தினேஷ் மற்றும் அஜித் நடிக்கிறார்கள் நாயகிகளாக மீனாட்சி, லட்சுமி, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள்... இப்படத்திற்கு இசை பீட்டர், ஒளிப்பதிவு சிபு ரவீந்திரன், படத்தொகுப்பு ராஜேஷ் இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், இது ஒரு சைக்கோ திரில்லர் வகை படம் நாஞ்சி எனும் செவிலியர் பெண்ணுக்கு மாடல் துறையில் மிகவும் பிரபலமான பெண்ணி எனும் ஆண் அறிமுகம் ஆகிறார்... அவர்களின் நட்பு வளர்ந்து காதலாக மாறுகிறது, அதே நேரத்தில் அவர்களின் குடியிருப்பு அருகே பல்வேறு மரணங்கள் நடைபெறுகிறது இதை யார் செய்தார் எதற்காக செய்தார் என்பதை...
கியூபா திரைப்பட விழா 2024

கியூபா திரைப்பட விழா 2024

News
கியூபா திரைப்பட விழா 2024 சென்னை, நவம்பர் 15, 2024— *இந்தியாவில் உள்ள கியூபா குடியரசின் தூதரகத்துடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கியூபா திரைப்பட விழா 2024 இன்று துவங்கியது.* இந்த சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை சென்னை, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஏ.வி.எம். ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர் திரு. எஸ். விஜயகுமார், IFS, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, சென்னை, MEA கிளை செயலகத் தலைவர், தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசிய கருத்துக்கள், திரைப்படங்களில் கலாச்சார ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இதே கருத்தினை திரு. சிவன் கண்ணன், ஐசிஏஎஃப் தலைவர், அவர்களும் வழிமொழிந்ததோடு திரு. எஸ். விஜயகுமார் அவர்களை முறையாக வரவேற்று கெளரவித்தார். இந்த விழாவின் முதல் நாளான இன்...
Chennai Rainbow Film Festival Announces Call for Film Submissions!

Chennai Rainbow Film Festival Announces Call for Film Submissions!

News
Chennai Rainbow Film Festival Announces Call for Film Submissions: A Celebration of LGBTQIA+ Stories Chennai Rainbow Film Festival is now inviting filmmakers from around the globe to submit their films to be included in the festival's 4th edition in February 2025. Bold, diverse, and authentic storytelling comes alive as the festival presents stories that dig deep into LGBTQIA+ experiences across genres, perspectives, and voices. Chennai Rainbow Film Festival is not only about film screening but also there will be panel discussions, art exhibition, award ceremony, cultural performances and music show. Submissions Open: A Platform for LGBTQIA+ Filmmakers Open to new as well as seasoned filmmakers, the Queer Film Festival is a precious window that allows queer stories to rise to the fore...
தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

News
தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியானது! *'கார்த்திகை பௌர்ணமி' தினமான (15-11-2024) -இன்று மாலை 05:31 மணியளவில் தனுஷ்-நாகார்ஜுனா நடிக்கும் 'குபேரா' திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது; ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த தரமான சினிமா அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.* புகழ்பெற்ற சேகர் கம்முலாவின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'குபேரா'வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, 'கார்த்திகை பௌர்ணமி' பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவானது இந்திய சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமைமிக்க தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம் சிறந்த காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான விருந்தாகவும் ரசிகர்களுக்கு அமையும் என்பது உறுதியாகியுள்ளது. இதில் 'ஜிம் சர...
‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு!

‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு!

News
ஹிர்து ஹாரூனின் 'முரா' படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு 'தக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'முரா'. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் இப்படத்தினை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் 'தக்ஸ்' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த 'மும்பைகார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை வென்ற 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட் 'எனும் திரைப்படத்திலும் நடித்து உலக அளவிலான கவனத்தையும் கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'கப்பேலா ' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முஹம்மத் முஸ்தபா இயக்கத்தில் உருவாகி, வெளியான 'முரா ' ...
GLADIATOR 2

GLADIATOR 2

News
Paramount Pictures presents GLADIATOR 2 CURTAIN RAISER –Gladiator (2000) was an historic epic helmed by Ridley Scott with Russell Crowe in the title role was about the rise of a betrayed General as a Gladiator to avenge the death of his family and the Roman Emperor whose over-ambitious son was the root cause! The film had bagged 5 Awards at the 73rd Academy Awards- Best-Picture, Actor, Costume Design, Visual & Sound Effects! SYNOPSIS – 2 decades after the happenings of the 1st part, Lucius Verus (Paul Mescal), the son of Maximus from Gladiator,(Russel Crowe, 2000), becomes a gladiator after his wife is killed by the Roman army led by General Marcus Acacius (Pedro Pascal). Now a slave, Lucius seeks revenge against Acacius and fights as a gladiator under the guidance of a former slave...
சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படம் ‘மிஸ் யூ’!

சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படம் ‘மிஸ் யூ’!

News
என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் ‘மிஸ்யூ’ படத்திற்கான இன்ஸ்பிரேஷன் ;* *இயக்குநர் N.ராஜசேகர். ‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட்...