327 total views, 2 views today
APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் “உறுதிகொள்”
இயக்குனர் R.அய்யனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் அதிரடியாக சண்டைகாட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர்
திரைப்படத்திற்கு U/ A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
படம் அக்டோபர் 6 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.