Tuesday, April 29

Author: Raja Senthilnathan

“நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி” – நாஞ்சில் பி.சி.அன்பழகன் தாக்கு!

“நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி” – நாஞ்சில் பி.சி.அன்பழகன் தாக்கு!

News
மனிதநேய அரசை விமர்சனம் செய்யும் நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி - நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம் - ஊரடங்கிலும் RK செல்வமணிக்கு நாவடங்கவில்லை திரைத்துறை சார்ந்த அரசு நிகழ்வுகளில், செல்வமணியை மாப்பிள்ளை அந்தஸ் சோடு முதல்வர் நேரில் கௌரவிக்கிறார் .. அவரோ நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்து, பாதி நாள் ஆந்திராவில் இருந்து கொண்டு அந்தர் பல்டி அட்டைக் கத்தி அவதூறு பேட்டி கொடுக்கிறார். எல்லா துறைகளுக்கும் அரசு கவனிக்கிறது, திரைத்துறைக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்கிறார் பிணி வார்த்தைகள் கொண்ட மணி. அச்சாணி இல்லாத தேர், முச்சாணியும் ஓடாது. அரிதார துறைக்கு சங்கங்கள் அமைய நிதி வழங்கியவர் அவதார தலைவர் புரட்சித் தலைவர் . மானியங்கள் கிடைக்க கருணை மனசோடு உதவியவர் புரட்சித் தலைவி. கொரனா - பிணிக் காலத்திலும், 21,0679 திரைத் துறை நல வாரிய உறுப்பினர்களின் பசிப்பிணி போக்க 2 கோடி 26 - லட்சம் உதவி...
“பென்குயின் ” படம் பற்றி கீர்த்தி சுரேஷ்!

“பென்குயின் ” படம் பற்றி கீர்த்தி சுரேஷ்!

News
டீஸர் மற்றும் ட்ரெய்லர் மூலமாகவே 'பெண்குயின்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது . 'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், 'பெண்குயின்' படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். தேசிய விருது, இமேஜ் பாதிப்பு, குடும்ப படம், சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியதாவது: இமேஜ் பாதிப்பு 'பெண்குயின்' படத்தில் இளம் வயது அம்மா கதாபாத்திரம் தானே. கதை கேட்கும் போது, அம்மாவாக கீர்த்தி நடிப்பாரா என்றெல்லாம் இயக்குநர் யோசித்திருக்கலாம். ஆனால், நான் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. ஏனென்றால் கதை மிகவும் வலுவாக இருந்தது. நடிக்க தயாரான முறை கர்ப்பமாக இருக்கும் தாய் கதாபாத்திரம் என்றவுடன் அம்மாவிடம் தான் தொலைபேசியில் பேச...
ஒரே படத்தில் உலகப் புகழ்!

ஒரே படத்தில் உலகப் புகழ்!

News
நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப் பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார்.   ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங்  (Mindy Kaling)  என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் 'நெவர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்கள்.இந்த மைத்ரேயி  ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார். பொ...
டி.ஜி.தியாகராஜனைத் தேடி வந்த புதிய பதவி!

டி.ஜி.தியாகராஜனைத் தேடி வந்த புதிய பதவி!

News
இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (CII) ஊடக மற்றும்பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராகத் திரைப்படத்தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் நியமிகப்பட்டார்.  இந்தியத் திரையுலகில்புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவரும் பரவலாக மதிக்கப்படும் ‘சத்யஜோதிபிலிம்ஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவருமான திரு T.G.தியாகரஜன் அவர்கள் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of IndianIndustry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார். பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தொழில்துறையின்முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் அமைப்பே CII ஆகும். “இந்த ஆச்சரியமானசெய்தி திடீரென்று வந்துள்ளது; CII எனக்கு அளித்துள்ள இந்த கௌரவம் குறித்து நான்பெருமகிழ்ச்சி அடைகிறேன். தற்பொழுது பிற தொழில்துறைகளைப் போலவே திரைத்துறையும் ஒருமாபெரும் ...