ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

0

Loading

 

asiavision-movie-awards-2016-winners-list

ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது.

நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி ( தர்மதுரை )

சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி ( தர்மதுரை )

சிறந்த நடிகை – தமன்னா ( தர்மதுரை )

சிறந்த ஒளிப்பதிவு – ஷாஜி ( தர்மதுரை )

இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.

Share.

Comments are closed.