விஜய் படத்தின் படப்பிடிப்பு
சென்னையில் இருக்கிற ஸ்டுடியோக்கள் எல்லாமே அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கிறது.
சினிமாக்காரர்கள் படப்பிடிப்பு நடத்த ஸ்டுடியோக்கள் இல்லாமல் அலாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலமாக ஆரம்பிக்கப்பட்டது தான் ஆத்தியா ராம் ஸ்டுடியோஸ்.
பட அதிபரான ஆதித்யா ராம் ஈ.சி ஆர் ரோட்டில் ஆரபித்த இந்த இடத்தில்தான் தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன், புலி உட்பட பல படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மற்றும் எராளமா படங்களின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.