இந்தியத் திரைப்படம் ‘விஷ்வகுரு’ கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது!

0

 540 total views,  1 views today


  • ஏவிஏப்ரொடக்ஷன், உலகிலேயேமிகவிரைவாகஎடுக்கப்பட்டவிஷ்வகுருதிரைப்படத்தைத்தயாரித்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம்எனஎழுத்துப்பணிகள்முடிந்துஷூட்டிங்முதல்திரையிடல்வரையிலானஅனைத்துபணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில்முடித்துபுதியகின்னஸ்சாதனையைப்படத்திருக்கிறதுவிஷ்வகுரு.

சென்னை, 29மார்ச் 2018 –ஏவிஏப்ரொடக்ஷன்ஸ்நிறுவனத்தின்டாக்டர். .வி.அனுப்தயாரித்துஇருக்கும்புதியதிரைப்படம்விஷ்வகுரு, இப்படத்தின்மூலம்ஏவி. அனுப்மற்றும்அப்படத்தின்இயக்குநர்திரு. விஜேஷ்மணிபுதியகின்னஸ்சாதனையைப்படைத்திருக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம்எனஎழுத்துப்பணிகள்முடிந்துஹூட்டிங்ஆரம்பித்தமுதல்திரையிடல்வரையிலானஅனைத்துபணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில்வெற்றிகரமாகமுடித்திருக்கிறார்கள். இதனால்உலகிலேயேமிகவேகமாகஎடுத்துமுடிக்கப்பட்டதிரைப்படம்என்றபுதியசாதனையைவிஷ்வகுருபடைத்திருக்கிறதுவிஷ்வகுருபடமானது, இந்தியாவில்மாபெரும்சமூகச்சீர்திருத்தங்களைக்கொண்டுவரக்காரணமாகஇருந்தவரும், கேரளாவில்மதம், ஜாதிகளையெல்லாம்தாண்டிமாபெரும்சமூகச்சீர்திருத்தங்களைகொண்டுவந்து, ஆன்மீகசுதந்திரத்தையும்சமூகசமத்துவத்தையும்உருவாக்கியஸ்ரீநாராயணகுருஅவர்களின்வாழ்க்கையைக்காட்டும்பயோபிக் [biopic]பிரிவிலானதிரைப்படமாகும்.

இதற்குமுன்புமங்களகமனா[MangalaGamana]என்றஇலங்கைதிரைப்படம், 71 மணிநேரம்மற்றும் 10 நிமிடங்களில்எடுக்கப்பட்டதேசாதனையாகஇருந்தது. வெறும் 51 மணிநேரம்மற்றும் 2 நிமிடங்களில்விஷ்வகுருஎடுக்கப்பட்டிருப்பதால், உலகில்மிகவேகமாகஎடுக்கப்பட்டதிரைப்படம்என்றபுதியகின்னஸ்சாதனையைப்படைத்திருக்கிறது.

இப்படத்தின்எழுத்தாளர்ப்ரமோத்பையனூர்எழுத்துப்பணிகளை 27, டிசம்பர் 2017 அன்றுமுழுமையாகஎழுதிமுடித்தஇரண்டுநாட்களிலேயேஎடுத்துமுடிக்கப்பட்டு, அதாவது 29 டிசம்பர் 2017 அன்றுதிருவனந்தபுரத்திலுள்ளநிலாதிரையங்கில்காலை 11.30 மணிக்குதிரையிடப்பட்டது. ‘விஷ்வகுருதிரைப்படத்தின்ஷூட்டிங்மட்டுடுமின்றி, படத்தலைப்புமுன்பதிவு, போஸ்ட்ப்ரொடக்ஷன்பணிகள், சுவரொட்டிகளுக்கானவடிவமைப்பு, விளம்பரங்கள்மற்றும்தணிக்கைமுதல்அனைத்துப்பணிகளும்இந்தமிகக்குறைவானமணிநேரங்களுக்காகவேமுடிக்கப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

,வி,அனுப், மலையாளசினிமாவில்அதிகம்பணியாற்றியஅனுபவமுள்ளவர்முழுஅர்ப்பணிப்புடன்கூடியமேடைநாடகநட்சத்திரம். இவர்விஷ்வகுருபடம்பற்றிகூறுகையில், ‘’இந்தியசினிமாவைஉலகளாவியசினிமாவில்குறிப்பிட்டுகாட்டும்வகையில்ஒருமைல்கல்லைஎட்டவேண்டுமென்றஎண்ணத்தில்உருவானதுதான்இப்படம். ஏற்கனவேதீர்மானிக்கப்பட்டமணிநேரத்தில், மேடைநாடகநட்சத்திரங்களின்பங்களிப்புடன்இப்படத்தைஎடுத்துமுடித்திருக்கிறோம். நாங்கள்எதற்காகஒருநல்லமுயற்சியுடன்இறங்கியிருக்கிறோம்என்பதைமக்கள்எப்படிபுரிந்துகொள்வதுமிகவும்முக்கியம்’’என்றார்.

இப்படத்தின்இயக்குநர்விஜேஷ்மணிகூறுகையில், ‘’நம்சினிமாவின்மீதுஉலகளாவியஒருகவனஈர்ப்பைஉருவாக்கவேண்டும்என்றமுயற்சியின்வெளிப்பாடேவிஷ்வகுரு. உலகளவில்ஒருதனித்துவமானமுயற்சியைமேற்கொள்ளவேண்டுமெனநினைத்தபோது, நட்சத்திரங்கள், திரைப்படபணியாளர்கள்எனஅனைத்திலும்கைக்கொடுத்துஅதைநிஜமாக்கியஏ.வி.அனுப்அவர்களுக்குஎங்களதுமனப்பூர்வமானநன்றிகள்’’என்றார்.

விஷ்வகுருதிரைப்படத்தில்புருஷோத்தமன்கைனக்கரா, காந்தியன்சிவராமன், கலாதரன், கலாநிலையம்ராமச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், கே.பி..சி. லீலாகிருஷ்ணன், பி.குரியன், ஷெஜின், பேபிபவித்ரா, மாஸ்டர்ஷரன்ஆகியநட்சத்திரங்கள்முக்கியகதாபாத்திரங்களில்நடித்துள்ளனர். மேக்கப்ஆர்டிஸ்ட்பட்டனம்ரஷீத். கலைஇயக்குநர்அர்கன். பின்னணிஇசைகிளிமனூர்ராமவர்மா, படத்தொகுப்புலிபின். தயாரிப்புஒருங்கிணைப்பாளர்டாக்டர். ஷாகுல்ஹமீத். ஒளிப்பதிவுலோகநாதன்ஸ்ரீனிவாசன், இப்படத்தின்முக்கியகாட்சிகள்சிவகிரிமடத்திலும், அதற்குஅருகிலுள்ளமுக்கியஇடங்களிலும்காட்சிகள்எடுக்கப்பட்டிருக்கின்றன.

கின்னஸ்வேர்ல்ட்ரிக்கார்ஸ்குறித்து

கின்னஸ்வேர்ல்ட்ரிக்கார்ட்ஸ், உலகளவில்நிகழ்த்தப்படும்வரலாற்றைமாற்றியமைக்கும்சாதனைகளுக்கானவெற்றிகளுக்கானஅங்கீகாரத்தைஅளிக்கும்உலகளவிலானஉச்சஅமைப்பாகதிகழ்கிறது. கின்னல்உலகசாதனைகள்உலகளாவியநிகழ்ச்சிகள், உலகம்முழுவதிலும்வருடத்திற்கு 750 மில்லியன்மக்களைச்சென்றடைகிறது.கின்னஸ்உலகசாதனைகளின்யூட்யூப்சேனல், 1.3 மில்லியன்பார்வையாளர்களைக்கொண்டிருக்கும்முன்னணிசேனலாகதிகழ்கிறது.இதுவருடத்திற்கு 300 மில்லியன்பார்வையாளர்களைப்பெற்றிருக்கிறது.மேலும்கின்னஸ்உலகசாதனைகள்இணையதளமானது, வருடத்திற்கு 18 மில்லியனுக்கும்மேற்பட்டபயன்பாட்டாளர்களைப்பெற்றிருக்கிறது. இவைதவிர்த்துஇதன்ஃபேஸ்புக்கணக்கிற்கு 12 மில்லியன்ரசிகர்களையும்கொண்டிருக்கிறது.

 ஏவிஏப்ரொடக்ஷன்ஸ்குறித்து

ஏவிஏப்ரொடக்ஷன்ஸ், கலைமீதுதீவிரமானஆர்வம்கொண்டதயாரிப்புநிறுவனமாகும். திரைப்படம்என்பதுஒருகலை, அதுநம்சமூகத்தின்ஒருஒருங்கிணைந்தஅங்கமாகஇருக்கும்சினிமாபலபரிமாணங்களில்தன்னுடையநல்லபங்களிப்பைசமூகத்திற்குஅளித்துவருகிறதுஎன்பதில்பெரும்நம்பிக்கைகொண்டிருக்கும்திரைப்படதயாரிப்புநிறுவனமாகதிகழ்கிறது. 2007-ல்தனதுதிரைப்படபயணத்தைஆரம்பித்தஏவிஏப்ரொடக்ஷன்ஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள்மற்றும்குறும்படங்களைவிநியோகம்செய்திருக்கிறது. ஏவிஏப்ரொடக்ஷன்ஸ்தனதுசெயல்பாடுகளால்வளர்ச்சிக்கண்டதுடன், உலகளாவியச்சந்தையில்தன்செயல்பாடுகளைக்கொண்டிருக்கும்வகையில்பலஆங்கிலப்படங்களின்வெளியீடுகளைமேற்கொண்டிருக்கிறது. சமூகத்திற்குபொழுதுப்போக்குடன், அத்தியாவசியமானசெய்தியையும்கலந்து, மூத்தநட்சத்திரக்கலைஞர்கள்மற்றும்சாதிக்கத்துடுக்கும்இளையதலைமுறையினருடனும்கைக்கோர்த்துதிரைப்படங்களைஅளிப்பதில்ஆர்வத்துடன்களமிறங்கியிருக்கிறது.ஏவிஏப்ரொடக்ஷன்ஸ்தயாரித்தபலதிரைப்படங்கள்ஃபெஸ்டிவல்டிகான்ஸ்போன்றசர்வதேசவிருதுகளையும், தேசியதிரைப்படவிருது, கேரளமாநிலஅரசின்திரைப்படவிருதுகள்ராமுகரியத்விருது, விஜய்விருதுஎனபலவிருதுகளையும்பெற்றிருக்கும்தயாரிப்புநிறுவனமாகும்.

 Dr. Anoop, A

 

 

Share.

Comments are closed.