Thursday, March 27

இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கிவைத்த வலைத்தளம்

Loading

இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்  17-02-2018 அன்று

இயக்குநர் மு.களஞ்சியத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆதி திரைக்ளத்தின் வலைத்தளத்தை   தொடங்கி வைத்தார்.
ஆதி திரைக்களத்தின் முதல் படைப்பு முந்திரிக்காடு.
ஆகவே,
ஆதி திரைக்களம் வலைத்தளத்தில் முந்திரிக்காடு திரைப்படம் குறித்த செய்திகளும்,படத்தின் முக்கியமான புகைப்படங்களும்,காணொளிப்பதிவுக ளும்  பதிவிடப்பட்டுள்ளது.