இலவசமாக மரக்கன்று கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

0

 941 total views,  1 views today

தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்க குடிநீர் இல்லமால் அணைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருகிறார்கள்.

இந்த வேளையில் சென்னையில் வர்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேல் மரங்கள் சாய்ந்துவிட்டன. அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதனால் லாரன்ஸ் தனது ட்ரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார்.

தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப் படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற  எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப் படும்

 dsc_2887

Share.

Comments are closed.