794 total views, 1 views today
அடுத்து வெளிவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சீமைத்துரை.
கீதன், விஜி சந்திரசேகர், வர்ஷா எனறு பல பதுமுகங்களும், ரசிகர்களுக்கு பெரிய அளவில் அறிமுகமில்லா நடிக நடிகையர் பலர் நடித்திருந்தாலும் இப்படம் மிகுந்த ஏற்படுத்தியிருப்தன் காரணம், புதுமையான கதைக்களம் மற்றும் கதை சொல்லப்பட்ட விதம்தான்.
இயக்குநர் மிஷ்கின், வசந்தபாலன், ஒரு நாள் கூத்து இயக்குநர் நெஸல்சன், மரகத நாணயம் படத்தின்மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஏ.ஆர்.கே.சரவண், தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், டி.சிவா, போன்றவர்களின் வாழ்த்துரையுடன் நாளை சீமைத்துரை படத்தின் பாடல் ஒலி நாடா வெளியிடப்பட இருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இந்தப் படத்தை தங்கள் அரங்கில் வெளியிட போட்டி போடுகின்றனராம்.