கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

0

Loading

_DSC7457
KR பிலிம்ஸ் பங்குதாரரான கார்த்திக் – நடிகை சாட்னா டைட்டஸ் திருமணம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி காலை சேலத்தில் இரு வீட்டாரது உறவினர்களும் நண்பர்களும் சூழ இனிதே நடைபெற்றது. நடிகை சாட்னா டைட்டஸ் நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தை KR பிலிம்ஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது.
மணமகன் – கார்த்திக்
தந்தை பெயர் – திருவேங்கடம்
தாயார் பெயர் – காஞ்சனா
மணமகள் – சாட்னா டைட்டஸ்
தந்தை பெயர் – K.R.டைட்டஸ்
தாயார் பெயர் – மாயா
Share.

Comments are closed.