221 total views, 1 views today

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மிக மிக அவசரம் திரைப்படத்தைப் பார்த்த பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இத்திரைப்படத்தை காவல் துறை துணை ஆணையர் ஒருவரும் ஏழு இணை ஆணையர்களும் கண்டுகளித்தனர். இவர்களில் மூவர் பெண் அதிகாரிகள்.