Tuesday, November 18

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

Loading

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.