கிளாப் போர்ட் புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடும் ‘அடங்கமறு’

0

 232 total views,  1 views today

ஜெயம் ரவி நடித்து வரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘அடங்க மறு’.  சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் கார்த்திக் தங்கவேல் எழுதி இயக்கியருக்கும் இப்படம் நவம்பர் 16ஆம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கிளாப் போர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சத்தியமூர்த்தி ‘அடங்கமறு’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமைகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.