‘சாட்சிகள்சொர்க்கத்தில்’ திரைப்படஇசைவெளியீட்டுவிழா

0

 288 total views,  1 views today

 

ஆஸ்திரேலியாவில், ஈழன்இளங்கோவின்இயக்கத்தில்உருவான,  ‘சாட்சிகள்சொர்க்கத்தில்’திரைப்படம்வெளியாகஉள்ளது.நீண்டகாலமாகக்காத்திருந்தஇத்திரைப்படத்தின், இசைவெளியீட்டுவிழாஞாயிற்றுக்கிழமை 25 ஆம்திகதி, மாசிமாதம் 2018 அன்றுஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில்உள்ளயாழ்மண்டபத்தில்நடைபெறஉள்ளது.

‘சாட்சிகள்சொர்க்கத்தில்’ஒருநடப்பியலுக்குமாறுபட்டதன்மையுடையகதைபாணியில்அமைக்கப்பட்ட,இலங்கைஅரசபடையினரால்துன்புறுத்தப்பட்டுகொலைசெய்யப்பட்டதமிழர்களினதும், அகதிகளாய்அயல்நாடுகளில்தமிழர்படும்அவலங்களையும், உண்மைச்சம்பவங்களையும்அடிப்படையாககொண்டுஉருவானபடம். பாதிப்படம்தமிழில்துணையுரையுடன்ஆங்கிலத்திலும்,மீதிஆங்கிலதுணையுரையுடன்தமிழிலும்அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்இடம்பெற்றிருக்கும்துணைக்கதைகள், குறும்படங்களாகபலசர்வதேசவிருதுகளைதட்டிச்சென்றகதைகள்என்பதுகுறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், 2009ல்இலங்கைஅரசபடையினரால்கொடூரமானமுறையில்கொல்லப்பட்டதலைவர்பிரபாகரனின்புதல்வன்பாலச்சந்திரனுக்கும், பாடகியும்உடகவியளாளரும், நடிகையுமானசகோதரிஇசைப்ரியாவுக்கும்சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுமட்டுமின்றி, அவர்களின்இழப்பைகருவாககொண்டுஉருவானகதைதான்‘சாட்சிகள்சொர்க்கத்தில்’.

பாலச்சந்திரனின்வேடத்தில்இயக்குநர்ஈழன்இளங்கோவின்மகன்சத்யாஇளங்கோநடித்துள்ளார். ஈழத்தில்நடந்தகற்பழிப்புகட்சிகளோ, கொலைகட்சிகளோதுன்புறுத்தல்கட்சிகளோஇத்திரைப்படத்தில்இடம்பெறவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிடஆழமானஉணர்வுகளையும்வலியையும்அடக்கியுள்ளதுஇத்திரைப்படம்.

ஆஸ்திரேலியாவிலும் , பிரான்ஸ்நாட்டிலும்படமாக்கப்பட்டஇப்படத்தின்தொழில்நுட்பவேலைப்பாடுகள்தமிழ்நாட்டுதிரைக் கலைஞர்களால்செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்குசென்னையில்பிரபலமானசதிஷ்வர்ஷன்இசையமைத்துள்ளார். சதீஷ்வர்ஷனின்குரலில்இருபாடல்களும், தேசியவிருதுபெற்றபிரபலபாடகிசுர்முகியின்குரலின்ஒருபாடலும்அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலியதமிழ்,ஆங்கிலநடிகர்களுடன்பிரான்ஸ்நாட்டில்வாழும்தமிழ்நடிகர்களும், அவர்களோடுஐம்பதுவருடதிரையுலகஅனுபவமுள்ளஈழத்துபிரபலநடிகர்ஏரகுநாதன்அவர்களும்நடித்துள்ளார்.

‘சாட்சிகள்சொர்கத்தில்’ஒவ்வொருதமிழனும்பார்க்கவேண்டியதிரைப்படம்.பார்ப்பதுமட்டும்அல்ல, இத்திரைப்படத்தைவேற்றுமொழிஇனத்தவருக்கும்எடுத்துச்செல்லவேண்டும்.மொழி, உரையாடல், கதைஅனைத்தும்அதற்கேற்பவேஅமைக்கப்பட்டுள்ளது. திரையுலகவரலாற்றில், முக்கியமாக, ஈழத்தமிழரின்திரையுலகவரலாற்றில், இப்படம்வேறுஒருபரிமாணம்எடுத்திருக்கிறதுஎன்பதில்சந்தேகம்இல்லை. ஈழத்தமிழர்களின்வலிகள்இதுவரைகூறப்படாதவேறொருவடிவில், வேறொருஅணுகுமுறையில், வேறொருபரிமாணத்தில்கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமொழிபேசுபவர்களுக்குக்கூடஈழத் தமிழரின் வலிகள்இலகுவாய்புரியும்வண்ணம்அமைக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தைவெற்றியடையசெய்வதுஒவ்வொருதமிழனுடையகடமைஎன்று உரிமையுடன்கூறலாம்.

Share.

Comments are closed.