643 total views, 1 views today
ஆன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ” சவரிக்காடு ”
இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள்.
மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கே.கோகுல்
இசை – A.T.இந்ரவர்மன்
பாடல்கள் – தேவதேவா, திருக்குமரன்
படத்தொகுப்பு – மாரீஸ்
கலை – எம்.ராஜாகண்ணதாசன்
நடனம் – விஜயபாண்டி
ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா
தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.நாகராஜன்
இணை தயாரிப்பு – G.முரளி
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் M.N.கிருஷ்ணகுமார்.
இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம் .முழுக்க முழுக்க காட்டை மையப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் இது.. நண்பர்களைப் பற்றியும் நட்பைப் பற்றியும் உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக சவரிக்காடு உருவாகி உள்ளது.
படம் இமாதம் 21 ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது.