டிரஸ்ட் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ராகவா லாரன்ஸ்

0

Loading

அனாவசிய செலவுகளுடன் ஆடம்பரமாக பிறந்த நாளைக் கொண்டாடும் சினிமா நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிறந்த நாளைக்கூட அழகுமிகு அர்த்தமுள்ள நாளாக மாற்றிக் கொள்வதில் ராகவா லாரன்ஸுக்கு இணை ராகவா லாரன்ஸ்தான்.
இன்று ராகவா லாரன்ஸின் பிறந்த நாள். தன் தாயாரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அம்பத்தூரில் தான் கட்டியிருக்கும் ராகவேந்திரா கோவிலில் வழிபாடு செய்துவிட்டு தன்னுடைய ட்ரஸ்ட் குழந்தைகளுடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் ராகவா லாரன்ஸ்.
வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்….
தங்கள் நற்பணி மென்மேலும் தொடரட்டும்….

 

Share.

Comments are closed.