– இளங்கோவடிகள் – கம்பர்–
அப்பர்– திருமூலர் – ஆண்டாள் –– வள்ளலார் – மறைமலையடிகள் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன்– கலைஞர் – கண்ணதாசன் – புதுமைப்பித்தன்– என்றவரிசையில்ஆராய்ச்சிக்கட்டுரைகள்மூலம்தமிழ்மொழியின்மூவாயிரம்ஆண்டுஆளுமைகளைப்இளையதலைமுறைக்குஅறிமுகம்செய்துவருகிறார்கவிஞர்வைரமுத்து.தமிழ்ஆர்வலர்கள்முன்னிலையில்ஒவ்வொருகட்டுரையையும்அவரேவாசித்துஅரங்கேற்றம்செய்கிறார்.
இதுவரைதொல்காப்பியர் – திருவள்ளுவர் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்ஆகியவர்களைப்பற்றியகட்டுரைகள்அரங்கேற்றப்பட்டுள்ளன.அந்தவரிசையில்இப்போதுஎழுத்தாளர்ஜெயகாந்தன்பற்றியஆய்வுக்கட்டுரையைஎழுதியிருக்கிறார்.இதுஇவரது 17ஆவது கட்டுரையாகும்.
“இந்தியாவின்உயர்ந்தஇலக்கியப்பரிசுஎன்றுகருதப்படுகிறஞானபீடம்இதுவரையில்தமிழுக்குஇரண்டுமுறைதான்வழங்கப்பட்டிருக்கிறது.அகிலனுக்குப்பிறகுஞானபீடப்பரிசுபெற்றஎழுத்தாளர்ஜெயகாந்தன்ஆவார்.படைப்பாளிகளைக்கொண்டாடுகிறஇனத்தில்தான்மொழிஉயிர்ப்போடுஇருக்கும்.தமிழாற்றுப்படைவரிசையில்சேர்வதற்குஜெயகாந்தனுக்குத்தகுதிஉண்டு.விளிம்புநிலைமக்களின்வாழ்வைவலியைரத்தமும்சதையுமாய்உரித்தமொழியில்எழுதிக்காட்டியஉணர்ச்சிமிக்கஎழுத்தாளர்ஜெயகாந்தன்.எமக்குத்தொழில்கவிதைஎன்றுகூறியவர்பாரதி; எனக்குத்தொழில்எழுத்துஎன்றுவாழ்ந்தவர்ஜெயகாந்தன்.அவர்காலத்தில்அதிகமாய்நினைக்கப்பட்டவரும்அவர்காலத்துக்குப்பிறகுஅதிகமாய்மறக்கப்பட்டவரும்ஜெயகாந்தன்.அவர்எழுத்தின்பெருமையைப்புதியதலைமுறைக்குஅறிமுகம்செய்வதும்பழையதலைமுறைக்குப்புதுப்பித்துக்கொடுப்பதும்காலத்தின்தேவை”என்றார்கவிஞர்வைரமுத்து.
ஜூன் 13 புதன்கிழமைமாலை 6 மணிக்கு, சென்னைநாரதகானசபாவில்தமிழாற்றுப்படைவரிசையில்ஜெயகாந்தன்கட்டுரையைக்கவிஞர்வைரமுத்துஅரங்கேற்றுகிறார்.விழாவுக்குஎழுத்தாளர்சிவசங்கரிதலைமைதாங்குகிறார்.நாடாளுமன்றஉறுப்பினர்கவிஞர்கனிமொழிமுன்னிலைவகிக்கிறார்.
வெற்றித்தமிழர்பேரவையைச்சேர்ந்தவி.பி.குமார், சேலம்ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், வெங்கடேஷ், ராஜசேகர்,தமிழரசு,செல்லத்துரை, ராஜபாளையம்ராமகிருஷ்ணன், மாந்துறைஜெயராமன், காதர்மைதீன், சண்முகம பானுமதி, கலைமதிஆனந்த்ஆகியோர்விழாஏற்பாடுகளைச்செய்துவருகின்றனர்