தமிழ் திரையுலகில் தடம்பதிக்கும் S.P.சினிமாஸ்

0

Loading

sp_cinemas_logo_01

முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூவ் தயாரிப்பில் முன்னனி நடிகை பாவனாவின் சகோதரர் ஜெய் தேவ் இயக்கத்தில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’.

பட்டினப்பாக்கம் படத்தின் விளம்பரம் மற்றும் உலகேங்கும் வினியோயகம் செய்யும் வேளைகளை S.P.சினிமாஸ் மேற்கொள்ளவுள்ளது.

மேலும் S.P.சினிமாஸ் பல்வேறு ஆங்கில படங்களை உலகேங்கும் வினியோகம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

பட்டினப்பாக்கம் படத்தின் டீசரை இன்று மாலை S.P.சினிமாஸ் movie buff வாயிலாக இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

நடிகர்கள் விவரம்:

கலையரசன்
அனஸ்வரா
சாயா சிங்
யோக் ஜபி
ஜான் விஜய்
ஆர்.சுந்தர்ராஜன்
சார்லி
எம்.எஸ்.பாஸ்கர்
மதன்பாபு
மதுமிதா
சுவாமிநாதன்

தொழில்நுட்பகலைஞர்கள்விவரம்:

Director – Jayadev
Producer – Rohit Roy Mulaimoottil
Executive Producer– Sukumar Thekkapet
Editing – Athul Vijay
Music – Ishaan Dev
Cinematography – Raana
Screeplay Dialogues – Arasu. V
Art – MohanaMahendiran
PRO – Nikkil

Share.

Comments are closed.