திரில்லர் குறும்படம் காவு

0

 274 total views,  1 views today

திறமையாளர்களை தேடும் யோசனையை மிக வேகமாக பரப்பி வருகிறது எஸ்எஸ் மியூசிக். இசையை தாண்டி எஸ்எஸ் மியூசிக் சேனல் திரைக்கலையை சிறப்பாக செய்யும் நல்ல திறமையாளர்களை அடையாளம் காணும் ஒரு ஒரு திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது. அதன் முதல் படி தான் காவு என்ற குறும்படம். 

“காவு சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம், முழு நீள படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது. குற்றச்செயல்கள் செய்யும் ஒரு கும்பல், போதைப்பொருளான பாம்பு விஷத்தை கடத்துவதை பற்றிய படம்.

இயக்குனர் கிஷோர் குமாரின் அசாதாரணமான கதை சொல்லல், இந்த குறும்படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இந்த மாதிரி திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து, அந்த பெருமைகளை தக்க வைத்து வருகிறது எஸ் எஸ் மியூசிக். காவு குறும்படங்களில் ஒரு பெஞ்ச் மார்க் படமாக நிச்சயம் இருக்கும்” என பெருமையோடு கூறுகிறார் எஸ்எஸ் மியூசிக் ஷ்யாம்.

Cast : 

D Pradeep Jenifer

Gunalan Morgan

Yazer Razvi

John Peter

Bevin Jeeva

Crystal Bejin

Hari Prasad

Yasar Rafi

Appu

Script Supervision

Sooriya Prathap

Assistant Directors

Bevin Jeeva

Yazer

Associate Cinematographers

Srikanth Sivaswamy

Uday Venkat

Cinematography

Vedavyas Gottipati

Editing

D. Pradeep Jenifer

M. Kishore Kumar

Music

M.S. Jones

Produced by

9CubeMediaCorp

Written & Directed by

M. Kishore Kumar

Share.

Comments are closed.