” பசங்க ” படத்தின்மூலம்அறிமுகமாகி ” களவாணி ” மூலம் மக்களின் மனதில்இடம்பிடித்தவர்நடிகர்விமல். இதுவரை 22 படங்கள்இவரதுநடிப்பில்வெளிவந்துள்ளது. அவற்றில்களவாணி, வாகைசூடவா, கேடிபில்லாகில்லாடிரங்கா, தேசிங்குராஜா, கலகலப்பு, மாப்ளசிங்கம்படங்கள்பெரியவெற்றிபடங்களாகஅமைந்தன. பலபடங்கள்சுமார்ரகமாகஇருந்தாலும்தயாரிப்பாளர்களுக்குநஷ்டத்தைகொடுக்கவில்லை.
திருட்டுவிசிடிமுன்கூட்டியேவெளிவந்தும் ” மாப்ளசிங்கம் ” திரைப்படம்தமிழகதிரையரங்குகளில் 5 கோடிரூபாய்வசூல்செய்தது. நல்லகதையம்சம்கொண்டபடங்களாகஇருந்தால்வசூல்சக்கைபோடுபோடும்என்பதற்குதேசிங்குராஜா, கலகலப்பு, மாப்ளசிங்கம்படங்கள்உதாரணமாகும்.
இவரது நடிப்பில் வெளிவந்த ” காவல் ” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி ஆகும்.
இந்நிலையில்சரிந்துவிழுந்ததன்னுடையமார்க்கெட்டைநிலைநிறுத்தும்வகையில்இயக்குனர்பூபதிபாண்டியன்இயக்கத்தில் ” மன்னர்வகையறா ” என்றபடத்தைதயாரித்துவருகிறார்விமல்.
தன்னுடையசொந்தபடமாகஇருந்தாலும்தனக்கானமுக்கியத்துவத்தைகுறைத்துக்கொண்டுஆனந்தி, பிரபு, சரண்யாபொன்வண்ணன், ரோபோஷங்கர், சிங்கம்புலி, வம்சிகிருஷ்ணா, கார்த்திக், நீலிமாராணி, ஜெயபிரகாஷ், எனநட்சத்திரபட்டாளங்களைஉடன்வைத்துகொண்டுபயணம்செய்கிறார்.
இதுவரை 70 சதவீதபடப்பிடிப்புமுடிந்துள்ளநிலையில்மீதிபடத்தைமுடிப்பதற்குநன்குதிட்டமிட்டுடிசம்பர் 12 முதல்படப்பிடிப்பைநடத்தஆயத்தமானநிலையில்வர்தாபுயலால்படப்பிடிப்புபாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று SKR பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “மாப்ளசிங்கம்” படத்திற்குபிறகு “மன்னர்வகையறா” படத்தின்வெளியீட்டிற்குபிறகேஅடுத்தபடத்தில்நடிப்பதுஎன்றுமுடிவெடுத்திருந்தநடிகர்விமல் ” மன்னர்வகையறா ” திரைப்படத்தில்நிறையநட்சத்திரங்கள்நடித்து வரும்காட்சிகள்பெருமளவில்இருப்பதால்அவர்களைஒருங்கிணைத்துபடப்பிடிப்பைநடத்த காலதாமதமாகிவருவதால்நடுவில்ஒருசிறியபடத்தைமுடித்துவிடதிட்டமிட்டுள்ளார்.
தற்போதுவெற்றிகரமாகஓடிக்கொண்டிருக்கும் ” துருவங்கள்பதினாறு ” பாணியில்குறும்படஇயக்குனர் ‘தரண்’சொன்னகதைபிடித்துபோனதால்அந்தகதைக்குஓகேசொல்லியவர்மார்ச், ஏப்ரல்மாதங்களில்தேதிகொடுத்துள்ளார்.
” துருவங்கள்பதினாறு ” படத்தின்பின்னணிஇசையில்மிரட்டியஜாக்ஸ்மீண்டும்இந்ததிரில்லர்படத்தில்கலக்கஉள்ளார். நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்தபடத்தைமெரினாபிக்சர்ஸ்சிங்காரவேலன்தயாரிக்கிறார்.
மார்ச்முதல்வாரத்தில்படத்தைதொடங்கிஜூலைமுதல்வாரத்தில்படத்தைவெளியிடதிட்டமிடப்பட்டுள்ளது.