நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’

0

Loading

திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது  ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’.  சென்னை ஓ எம் ஆர் சாலையில் AGS Cinemas & ‘புட் ஸ்ட்ரீட்’ அருகில் இந்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’ அமைந்துள்ளது.
இந்த   ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’  மற்றும் இதில்  அமைந்துள்ள ‘Gleeful Cards’  எனும் கடையையும்  திரைப்பட நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்தார்.
Share.

Comments are closed.