216 total views, 1 views today
கேரளவில் வெள்ள பெருக்கு மற்றும் மண் சரிவினால் கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினர் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து வருகின்றனர்.தென்னிதிய நடிகர் சஙகம், சூர்யா,கார்த்தி, கமலஹாசன் ஆகியோரை தொடர்ந்து
நடிகை ரோஹிணி 2 லட்சம் ருபாய் கேரளா முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார் .