Wednesday, June 18

பிரச்சார விளம்பரப் படத்தில் இடம் பெற்ற வாசகத்தின் பெயரில் ஒரு படம்

Loading

ரங்க ராட்டினம் படத்துக்குப் பிறகு நடிகர் மகேந்திரன் நடிக்கும் படம் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு.
புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சார விளம்பரப் படத்தில் இடம் பெற்ற நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்ற வாசகம் ஒவ்வொரு திரைப்படத்தின் துவக்கத்தலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் தமிழகமெங்கும் இது பிரபலமாக இருக்கிறது.
இந்த பிரபல வாசகம்தான் மகேந்திரன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு.
இன்று இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜி அமரனும் வெளியிட்டனர்.