நீலம்

0

Loading

NEELAM OFFICIAL POSTER
நீலம் தமிழ் திரைப்படம் 2012 இல்  தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தின் கதை கரு இலங்கை தமிழ் போராளிகளின் வாழ்க்கையை தழுவி எடுக்கபட்டுள்ளது.இலங்கையின் இன படுகொலையை மையமாக வைத்து நீலம் உருவாகியுள்ளது. சர்ச்சைக்குப்பின் 2013 இல் நிறுத்திவைக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

இத்திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார் வெங்கடேஷ் குமார். நீலம் திரைப்படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 24 மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது
Share.

Comments are closed.