‘பாசஞ்சர்ஸ்’
வேறொரு கிரகத்தில் உயிர் வாழும் தன்மையை பற்றி கண்டறிய விண்வெளி கப்பலில் செல்கின்றனர் அரோரா (ஜெனிபர் லாரன்ஸ்) மற்றும் ஜிம் (கிறிஸ் பிராட்)…..ஆனால் விண்வெளி எந்திர கோளாறு காரணமாக, அவர்கள் 90 வருடம் முன்னதாகவே தங்களின் ‘விண்வெளி உறக்கத்தில்’ இருந்து எழுப்பப்பட்டு விடுகின்றனர்….. அதற்கு என்ன காரணம் என்பதை ஆராயும் பொழுது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்கின்றது….இருவரும் தங்களின் இலக்கை அடைந்தார்களா…..ஏன் அவர்கள் 90 வருடம் முன்னதாகவே எழுப்பட்டார்கள் என்பதை கண்டு பிடித்தார்களா …. என்பது தான் ‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கதை.
சர்வேதச அளவில் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று வெளியாகின்றது
நடிகர்/நடிகைகள்:
ஜெனிபர் லாரன்ஸ்
கிறிஸ் பிராட்
மைக்கேல் ஷீன்
லாரன்ஸ் பிஷ்புர்னே
ஆண்டி கார்சியா
இயக்குநர்: மோர்டென் டில்டம்
எழுத்து: ஜோன் ஸ்பீஹ்ட்ஸ்
தயாரிப்பு:
நீல் எச் மோர்டிஸ்
ஸ்டீபன் ஹமேல்
மைக்கேல் மாஹிர்
ஒரி மர்முர்