பிரபல கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் – நிக்கிகல்ராணி நடிக்கும் “ டீம் 5 “

0

 533 total views,  2 views today

ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்கு “ டீம் 5 “ என்று பெயரிட்டுள்ளார்.

பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால்பதிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.                                               

ஒளிப்பதிவு   –  சைஜித் இசை   –  கோபிசுந்தர்                                                                                   
வசனம்  –  நந்து கிஷோர்  /  பாடல்கள்  –  வைரபாரதி                                                                     
எடிட்டிங்   –  திலீப்  /  டான்ஸ்   –  அமீர்                                                                                           
கதை, திரைக்கதை, இயக்கம்   –  சுரேஷ் கோவிந்த்.                                                            
தயாரிப்பு   –  ராஜ் ஜக்காரியாஸ்     
Share.

Comments are closed.

CLOSE
CLOSE