புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்

0

Loading

இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன்  நடிக்கிறார் . கதாநாயகனின் இளம்  பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் . இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் இனையும் படம் இது . இப்படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்டக்காரர்களை இயக்குநர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார் .
Share.

Comments are closed.