முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்”

0

 623 total views,  1 views today

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம் பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்!

கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.

இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய   பிரவீன் K .L  படத்தொகுப்பு செய்ய உள்ளார். கதாநாயகி,இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வுகள் முடிந்தவுடன் அறிவிக்கப்படும்.

“Devarattam” is the title of StudioGreen ‘s Production No 15th project.

Starring                –   Gautham_Karthik and Soori

Direction              –   Muthaiya

Music                    –   Nivas Prasanna

Camera                 –   Sakthi Saravanan

Editing                  –   Praveen K.L

PRO                       –  Riaz K Ahmed

 

 
Share.

Comments are closed.