Saturday, September 26

Uncategorized

திரையில் உயிர்பெறும் இதிகாச நாயகன் ‘மஹாவீர் கர்ணன்’!

திரையில் உயிர்பெறும் இதிகாச நாயகன் ‘மஹாவீர் கர்ணன்’!

Uncategorized
  மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது ‘மஹாவீர் கர்ணா’(MahaveerKarna)* பென் மூவீஸ் (PEN MOVIES ) ஜெயந்திலால் கடா வழங்க (JAYANTILAL GADA PRESENTS), ஆர்வி ஸ்டூடியோஸ் - ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  (RV STUDIOS & SRI NEELADRI PRODUCTIONS) இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. கர்ணனின் காவியத்தை இந்தியத் திரைகளில் உயிர்ப்பெறச் செய்ய வருகிறது ‘மஹாவீர் கர்ணா’. மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ரமேஷ் வர்மா (RAMESH VARMA) பிரம்மாண்ட திரை அனுபவத்தை காட்சிப்படுத்த இருக்கிறார். ரூ.150 கோடி பொருட் செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனர். இத்திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்கு...
கின்னஸ் உலக சாதனை படைத்த அட்லியின் “ராக்கா” !

கின்னஸ் உலக சாதனை படைத்த அட்லியின் “ராக்கா” !

Uncategorized
  கின்னஸ் உலக சாதனை படைத்த அட்லியின் “ராக்கா” !!* ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’, சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த உலக சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 15 செப்டம்பர் 2026 அன்று வழங்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஐக...
100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’!

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’!

Uncategorized
'ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1 உலகெங்கும் ரிலீஸ்! வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவின்பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர். மேலும் ஒரு எலி முக்கிய பாத்திரமாக வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நிவின்பாலி மற்றும் தற்போது தமிழில் முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள நடிகர் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. அதிலும் கடந்த வருடம் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் 100 கோடியும் இந்த வருடம் ...
உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’!

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’!

Uncategorized
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரலாறு படைத்த ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸின் 'ஹாஃப்' புகழ்பெற்ற 'மிட்நைட் மேட்னஸ்' பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாள படம்: உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற 'ஹாஃப்'! சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற 'ஹாஃப்' சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க 'மிட்நைட் மேட்னஸ்' (Midnight Madness) பிரிவில் திரையிடப்பட்டு மலையாள சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த பிரிவில் தேர்வாகி திரையிடப்பட்ட முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை 'ஹாஃப்' பெற்றுள்ளது. திரையரங்கில் படம் திரையிடப்பட்ட தருணம் முதல், அதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல் (Q&A) வரை பார்வையாளர்களின் உற்சாகமான கரகோஷங்களால் அரங்கம் அதிர்ந...
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்!

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்!

Uncategorized
*நாய்ஸ் & கிரைன்ஸ் சென்னையில் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது; யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்* இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் & கிரைன்ஸ் (Noise & Grains), முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமான சிம்பொனி கச்சேரியாக சென்னையில் அரங்கேற்றி, தலைமுறைகள் கடந்து அவரை ரசித்து வரும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்திய பொழுதுபோக்கு துறையில் பல்வேறு பிரம்மாண்டமான மற்றும் வெற்றிகரமான கலாச்சார நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் நாய்ஸ் & கிரைன்ஸ், யுவான்ஷங்கர் ராஜா நிகழ்ச்சியை தெளிவான திட்டமிடலோடும், அதிநவீன தொழில்நுட்பத்தோடும், ரசிகர்களுக்கு எந்த வித ச...
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ தொடர்!

மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ தொடர்!

Uncategorized
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு *ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்* தேசியம், செப்டம்பர் 18, 2026: பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட Tamil Zee...
‘ENNA VILAI’ RECEIVES OVERWHELMING RESPONSE FROM AUDIENCE AND MEDIA!

‘ENNA VILAI’ RECEIVES OVERWHELMING RESPONSE FROM AUDIENCE AND MEDIA!

Uncategorized
ENNA VILAI’ RECEIVES OVERWHELMING RESPONSE FROM AUDIENCE AND MEDIA Strong Theatrical Reception for the Sajeev Pazhoor Directorial The recently released film ‘Enna Vilai’ has been receiving an overwhelming response from audiences in theatres, with the film striking a strong chord with viewers through its engaging narrative, performances and content. Written and directed by Sajeev Pazhoor, the film has generated considerable interest for its distinctive premise and treatment. The audience response in theatres has been particularly encouraging, with viewers appreciating the film’s content, performances and the manner in which the story unfolds. The film has also received appreciation from the media, with positive feedback for the director’s approach, performances and content-driven st...
பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்த ‘ராவடி’!

பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்த ‘ராவடி’!

Uncategorized
ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது! *அசத்தலான போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோவுடன் ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!* பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அசத்தலான புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. படக்குழு ...
தமிழ் திரையுலகில் அழுத்தமாகத் தடம் பதிக்கும் டிரிபிள் எம் புரொடக்ஷன்!

தமிழ் திரையுலகில் அழுத்தமாகத் தடம் பதிக்கும் டிரிபிள் எம் புரொடக்ஷன்!

Uncategorized
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்* *UAE: திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் Triple M Production LLC, தமிழ் திரையுலகில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.* UAE-யை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார். UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் அனுபவம் பெற்ற அவர், Triple M Production மூலம் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார். Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production இணைந்து பணியாற்றியுள்ளது. UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC ந...
Bigg Boss Raju Jeyamohan’s directorial-starrer “ALMOST Nallavan” Enters Its Second Schedule!

Bigg Boss Raju Jeyamohan’s directorial-starrer “ALMOST Nallavan” Enters Its Second Schedule!

Uncategorized
Bigg Boss Raju Jeyamohan’s directorial-starrer “ALMOST Nallavan” Enters Its Second Schedule in Tenkasi, Taking Its Dark Humour into the Heart of Nature Passion Studios and Aspire Ubuntu Films’ ALMOST Nallavan, directed by actor and Bigg Boss Tamil Season 5 winner Raju Jeyamohan, has entered its second schedule in Tenkasi. After completing its first schedule entirely in Chennai, the team has now moved to the picturesque landscapes of Tenkasi, shooting across locations including Mottai and Idintha Karai. The film features Raju Jeyamohan in the lead, alongside Dushara Vijayan and Sathyaraj in pivotal roles. ALMOST Nallavan, a dark humour by its genre, is being filmed with naturalistic backdrops of real locations rather than confining to set works. Rather than depending extensively on constr...