ரமேஷ்அரவிந்த் இயக்கும் “பாரிஸ் பாரிஸ்”

0

Loading

புகழ்பெற்றஇயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின்மகனும், இரண்டாம்தலைமுறைதயாரிப்பாளருமானமனுகுமாரன், “லைகர்”மனோஜ்கேசவனோடுஇணைந்துரமேஷ்அரவிந்த்இயக்கத்தில், காஜல்அகர்வால்நடிக்கும்பாரிஸ்பாரிஸ்திரைப்படத்தைமிகுந்தபொருட்செலவில்பிரம்மாண்டமாகதயாரிக்கிறார்.  இத்திரைப்படம், ஹிந்தியில்கங்கனாரனாவத்நடித்து “குயின்”என்றபெயரில்வெளியாகிவெற்றிபெற்றது. தமிழில்உருவாகும்இத்திரைப்படத்தில்நாயகியாககாஜல்அகர்வால்நடிக்க, நாயகனாகசஷிவருண்நடிக்கிறார்.

சிறியநகரத்தைச்சேர்ந்ததன்னம்பிக்கைகுறைவானஒருஇளம்பெண்ணின்திருமணத்தைஅவளதுவருங்காலகணவனேதடுத்துநிறுத்திவிடுகிறான். இதனால்அதிர்ச்சிக்குள்ளானஅப்பெண், தனியாகவேதேனிலவுக்குசெல்வதுஎனமுடிவெடுத்து, தனதுபயணத்தைதுவங்குகிறாள். அப்பயணத்தில்அவள்சந்தித்தபுதியமனிதர்களின்மூலம், அவளுக்குஏற்பட்டபுதுப்புதுஅனுபவங்களில்தனதுசுயஅடையாளத்தைக்கண்டுகொள்கிறாள்.

இத்திரைப்படத்திற்குஇசைஅமித்திரிவேதியிடமும், ஒளிப்பதிவுசத்யாஹெக்டேயிடமும்ஒப்படைக்கப்பட்டுள்ளது. கலைக்குகுணாகென்னெடியும், வசனங்கள்மற்றும்பாடல்களைதமிழச்சிதங்கபாண்டியன்எழுதுகிறார்.  பங்கஜ்கபூருடன்இணைந்துகதை, திரைக்கதையைகவனித்துகொள்ளும்ரமேஷ்அரவிந்த், இத்திரைப்படத்தைஅவர்தனித்துஇயக்குகிறார்.

முதல்முறையாகதமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும்கன்னடம்எனநான்குதென்னகமொழிகளில்ஒரேநேரத்தில்படமாக்கப்பட்டுவருகிறஇத்திரைப்படம், ஒரேசமயத்தில்வெளியிடவும்திட்டமிடப்பட்டுள்ளது.

12.5 கோடிபட்ஜெட்டில்தயாரான “குயின்”, வசூலில் 97 கோடிகளைக்குவித்துச்சாதனைபடைத்ததோடுமட்டுமில்லாமல், சிறந்ததிரைப்படத்திற்கானஇந்தியதேசியவிருது, சிறந்தநடிகைக்கானதேசியவிருதுஉட்பட 32 விருதுகளைபெற்றதும்குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் – மனுகுமாரன்

புகழ்பெற்றஇயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின்மகனும், இரண்டாம்தலைமுறைதயாரிப்பாளருமானமனுகுமாரன், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தமிழ், துருக்கிஉள்ளிட்டஐந்துமொழிகளில்இதுவரைசுமார் 19 திரைப்படங்களைத்தயாரித்தஅனுபவமிக்கவர்.

மாறுபட்டதிரைப்படங்களுக்கானஒருபுதியசந்தையையேஉருவாக்கியபெருமை 1998 ஆம்ஆண்டுஅவர்தயாரித்த “பாம்பேபாய்ஸ்”திரைப்படத்தையேச்சாரும்.

மனுகுமாரன்கடந்த 2002 ஆம்ஆண்டில்மீடியன்ட்எனும்ஊடகதயாரிப்புநிறுவனத்தையும், ABOB – BOYS BAND என்றஇந்தியாவின்முதல்சிறுவர்கள்இசைக்குழுவையும்நிறுவினார்.  இசைக்குழுவின்மாபெரும்வெற்றியைத்தொடர்ந்து, இக்குழுவின்இசை-வாழ்க்கைபயணத்தையேமுதல்அடித்தளமாகக்கொண்டு, முதல்திரைப்படமாககிஸ்கிஸ்கோ (Kiss KisKo)  என்றபெயரில்தயாரித்தார். அடுத்ததாக, ஹென்ட்ரிக்இப்செனின்நாடகமானதிமாஸ்டர்பில்டரைதழுவி, அவர்தயாரித்தமலையாளதிரைப்படம்ஆகாசகோபுரம்பலவிருதுகளைவென்றது.

மேலும்மனுகுமாரன்,  மேற்கத்தியரசிகர்களுக்காகஹாலிவுட்டில்வெற்றித்திரைபடங்கள்தயாரித்தமுதல்இந்தியதயாரிப்பாளர்என்றபெருமைக்குரியவர். நிக்கசவேட்ஸ்இயக்கத்தில்அவர்தயாரித்தஎல்லோ(Yellow) திரைப்படமும், பாஃப்தாவிருதுவென்றநோயல்கிளார்க்நடித்தஸ்டோரேஜ் 24 (Storage 24) திரைப்படத்தையும்தயாரித்தவர்.

குறைந்தபொருட்செலவில்தரமானவெற்றித்திரைப்படங்கள்உருவாக்குவதில்வல்லவர்.

மீடியன்ட்:

இந்நிறுவனம்சர்வதேசஅளவில்பொழுதுபோக்குஅம்சங்களும், சமூகஅக்கரையும்நிறைந்தபன்மொழிதிரைப்படங்கள்தயாரிப்பதில்நிபுணத்துவம்பெற்றுவிளங்குகிறது.  இதன்கிளைகள்அமெரிக்கா, ஐக்கியராஜ்யம்(UK), மால்டா, மற்றும்ஐக்கியஅரபுநாடுகளிலும்அமையபெற்று, இயங்கிவருகிறது.

இந்நிறுவனத்தின்தனித்துவம்புதியதிறமைகளைஅடையாளம்கண்டுக்கொள்வதும், ஊக்குவிப்பதும், உயர்ந்தகருத்துகளைக்கொண்டதிரைக்கதைகளையேதயாரிப்பதும்ஆகும். இதற்குசான்றாகஅவர்களதுதயாரிப்புகளானஎல்லோ, ஆகாசகோபுரம், பாம்பேபாய்ஸ், ஸ்டோரேஜ் 24 ஆகியபடைப்புகள்அமைந்துள்ளது. 2014 ம்ஆண்டுநடைபெற்றபாராளுமன்றத்தேர்தலில்பாரதபிரதமர்நரேந்திரமோடியின்அரசியல்பயணத்தைஅடித்தளமாகக்கொண்டுமீடியன்ட்தயாரித்த “பேட்டில்ஃபார்பனாராஸ்”ஆவணப்படம்மிகச்சிறந்தவிமர்சனங்களைபெற்றுப்பாராட்டுகளைக்குவித்தது.

தற்போதுஹெல்ப்ரூக்மேனர்மற்றும்அணிமித்ஸ்ஆகியஇரண்டுதிட்டங்களில்கவனம்செலுத்திவருகிறது.

ஹெல்ப்ரூக்மேனர்உலகத்தின்மிகச்சிறந்தபடைப்பாளிகளையும்இயக்குனர்களையும்தன்னகத்தேகொண்டுள்ளது. சிலி, பல்கேரியா, அமெரிக்கா, மற்றும்ஐக்கியராஜ்யம்ஆகியநாடுகளைச்சேர்ந்தவிருதுபெற்றஇயக்குனர்களைஒன்றாகஇணைத்து, ஆறுதிகில்படங்களைஉருவாக்குவதில்தற்போதுஈடுபட்டுள்ளது.

அணிமித்ஸ்மூலம்அனிமேஷன்துறையிலும்தடம்பதிக்கவுள்ளது.

ரமேஷ்அரவிந்த்:

இயக்குனர்

நடிகர், இயக்குனர், தொலைக்காட்சிதொகுப்பாளர், ஊக்கமூட்டும்பேச்சாளர், எழுத்தாளர்

கடந்தஇருபதுவருடங்களாகஅனைத்துதென்னிந்தியமொழிகளிலும்பணியாற்றிவருகிறஒருசிறந்தகன்னடத்துதிரைநட்சத்திரம். நூற்றைம்பதிற்கும்மேற்பட்டதிரைப்படங்களில்கதாநாயகனாகநடித்தும், ஏழுபடங்களைஇயக்கியும், பல்வேறுதொலைக்காட்சிநிகழ்ச்சிகளைத்தொகுத்துவழங்கும்பிரபலமாகவும், இரண்டுபுத்தகங்களைஎழுதியஎழுத்தாளராகவும்இருக்கிறார். பிரபலவானொலிதொகுப்பாளரானரமேஷ்தனதுமனைவிஅர்ச்சனா, குழந்தைகள்நிஹாரிகா, மற்றும்அர்ஜுனுடன்பெங்களூரூவில்வசித்துவருகிறார்.

1964ம்பெங்களூரூவிலேயேபிறந்து, வளர்ந்தரமேஷ்தன்னுடையபள்ளிகல்லூரிநாட்களிலேயேகலையின்மேல்தீராதஅதிதீவிரபற்றுகொண்டு, கலை-நாடகத்துறைகளில்கவனம்செலுத்தினார். “பரிச்சயா”என்றதொலைக்காட்சிதொடர்அவரைகலைஉலகிற்குஅடையாளம்காட்டியது. அவரதுசுறுசுறுப்பானதிரைஆளுமையால்ஈர்க்கப்பட்டஇயக்குனர்K.பாலச்சந்தர், “சுந்தரஸ்வப்னகலு”என்றமும்மொழிதிரைப்படத்தின்மூலம் (கன்னடம், தெலுங்கு, தமிழ்) அவரைவெள்ளித்திரையில்அறிமுகப்படுத்தினார்.

புத்துணர்ச்சிமிக்கநடிப்பால்ரசிகர்கள்இதயத்தைக்கவர்ந்தரமேஷ், வெகுஎளிதில்கன்னடத்திரையுலகின்நம்பிக்கைநட்சத்திரமாகமுன்னேறினார். தொடர்ச்சியாகஒன்பதுவெற்றிப்படங்களைவழங்கி, 1997 ம்ஆண்டின்கன்னடதிரையுலகின்சாதனையாளர்பட்டியலில்இடம்பிடித்தவர்.

அவரதுஎழுத்துதிறமைக்குஹூமலே, அம்ருததாரே, ஆக்சிடென்ட்ஆகியனமேலானஆவணங்கள்.

2005ம்ஆண்டுஇயக்குனராககளமிறங்கி, கமல்ஹாசனுடன்சேர்ந்து “ராமாஷாமாபாமா”என்றதரமானமுழுநீளநகைச்சுவைபடத்தைஇயக்கிநடித்ததோடு, தொடர்ந்துஆறுகன்னடபடங்களையும்இயக்கிஇருக்கிறார்.

கமல்ஹாசன், K பாலச்சந்தர், K விஸ்வநாத்ஆகியோர்நடித்த “உத்தமவில்லன்”என்றபடத்தைஇயக்கியதன்மூலம் 2015ம்ஆண்டு, தமிழில்திரைப்படஇயக்குனராகஅறிமுகமானார்.

மூன்றாவதுசீசனாகநடைபெறும், வீக்எண்ட்வித்ரமேஷ்என்றஅவரதுதொலைக்காட்சிநிகழ்ச்சிமிகவும்பிரசித்தம்.

பல்வேறுவிருதுகளைப்பெற்றரமேஷுக்கு, இரண்டுமுறைசிறந்தநடிகருக்கானபிலிம்பேர்விருதும், இருமுறைகர்நாடகஅரசின்சிறந்தநடிகர்விருதும், ஸ்க்ரீன்பத்திரிக்கையின்சிறந்தநடிகர்விருதும்கிடைத்துள்ளது.  உதயாதொலைகாட்சிசிறந்தஅறிமுகஇயக்குனர்விருதைவழங்கிகௌரவித்தது. சிறந்தகதைக்காகராகவேந்திராசினிவிருதும், அகிலஇந்தியஅறிவுசார்சங்கம்கிரேட்சன்ஆஃப்கர்நாடகாவிருதுவழங்கிகௌரவித்துமகிழ்ந்தது.“இட்ஸ்நோபஃன்வித்தௌட்யூ”என்றுஆங்கிலத்திலும், “குஷியிண்டரமேஷ்”என்றுகன்னடத்திலுமாக, இருபுத்தகங்கள்எழுதிஇருக்கிறார்.

மேலும்அவர்பெங்களுரு,மைசூருநகரங்களின்குழந்தைகளின்குடிமைவிழிப்புணர்வுஇயக்கத்தின்விளம்பரதூதுவராகவும்இருக்கிறார். இவ்வியக்கம்நகரங்களைதூய்மையாகவைப்பதற்கும், மக்களிடையேஅதற்கானவிழிப்புணர்வுஏற்படுத்தவும்செயல்படுகிறது. அவர் 2013ம்ஆண்டிற்கானதேர்தல்கமிஷனின்விளம்பரதூதுவராகவும்இருந்து, ஓட்டுகளின்முக்கியத்துவத்தையும், ஓட்டளிப்பதன்முக்கியத்துவத்தையும்மக்களிடையேகொண்டுசேர்த்தார். முதியோருக்கானடிக்னிட்டிஃபவுண்டேஷன்உட்படபல்வேறுதரப்பட்டஇயக்கங்களுக்கும்விளம்பரதூதுவராகப்பணியாற்றியதோடுகர்நாடகாவில்எய்ட்ஸ், ஹெச்ஐவீபற்றியவிழிப்புணர்வுஏற்படுத்தபாடுபட்டார். திடைம்ஸ்ஆஃப்இந்தியாநிறுவனம்அவருக்கு “7 நயமானமனிதர்களில்ஒருவர்விருதுவழங்கிகௌரவித்துஉள்ளது.

Share.

Comments are closed.