ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஓரு கோடி ரூபாய்

0

 200 total views,  1 views today

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ஓரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் வழங்கினார்…அவரது தாயார் கண்மணியும் உடன் இருந்தார்.

Share.

Comments are closed.