![]()

விக்ரம் தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் அனைத்துப் பணிகளும் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது..
மிகப் பிரமாண்டமான படைப்பாக விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியள்ள ஸ்கெட்ச் படம் அதிரடி ஆக்ஷன் படமாக
தயாராகி உள்ளது..
பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது

