விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் !

0

 218 total views,  1 views today

தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு (29.4.2018) நேற்று விருதுநகர் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு இடங்களில்

தையல்மிஷின் 24,

சேலை 250 ,

குடம் 480,

ஆட்டுகுட்டி 10

பசுமாடு 2,

அரிசி மூட்டை 30 ,கம்யூட்டர் 3,

டிபன்பாக்ஸ் 130,

மின்விசிறி4

நோட்டுபுத்தகம் 400 குழந்தைகளுக்கு ,ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர தலைமை, நகர தொண்டரணி தலைமை மாவட்ட மாணவரணி தலைமை சார்பாக அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி.N ஆனந்த் (Ex,mla ) அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட தலைவர் செந்தில் விருதுநகர் மாவட்ட மாணவரணி தலைவர் செல்வம் ஸ்ரீ வில்லிபுத்துர் தொண்டரணி தலைவர் விக்னேஷ் செயலாளர் நாராயணன் ,விருதுநகர் மாணவரணி செயலாளர் ஆனந்த்,பொறுளாளர் ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தனர்.மதுரை மாவட்ட தெற்கு தலைவர் தங்கபாண்டி வடக்குமாவட்ட தலைவர் இன்பராஜ் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கல்லானை தேனிமாவட்ட தலைவர் பாண்டி இளைஞரணி தலைவர் பிரகாஷ் நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டர்.

Share.

Comments are closed.