விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ் – நிரஞ்சனா – நடிக்கும் – 465 (நாலு ஆறு அஞ்சு

0

Loading

team1

எஸ்.எல்பிரபுவின் “எல்.பி.எஸ்பிலிம்ஸ் தயாரிப்பில்சாய்  சத்யம் இயக்கத்தில் “விஜய் டிவி  புகழ் கார்த்திக்ராஜ்” பெரியதி ரைக்கு வருகின்றார்விஜய் டிவி யின் கனா காணும் காலங்கள் மற் றும் ஆபீஸ் தொடர்களின் மூலம்  மக்களின் ஆதரவை பெற்றவர் கார்த் திக்ராஜ் என்பது குறிப்பிடத்தக் கதுதற்போது 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற தமிழ் பட த்தின் மூலம் பெரியதிரையில் அவரு டைய முதலாவது பயணத்தை தொடங்குகி றார்

ஒரு சிறந்த நடிகராக அறிமுக இயக் குனர் “சாய் சத்யம்” இயக்கத்தி ல் 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற படத்தின்  மூலம் வருகிறார்வேறு எந்த இய க்குனர்களின் உதவியும் இல்லாமல்  தனியாக தன்னை ஒரு இயக்குனராக வ ளர்த்துக்கொண்டவர் சாய் சத்யம் “. மேலும் அவருடைய சுவாரஸ்யமான  திரைக்கதையை “465 (நாலு ஆறு அஞ்சு)” மூலம் சொல்லி யிருக்கிறார்நாயகி நிரஞ்சனா ஏ ற்கனவே தமிழ் மற்றும் மலையாள பட ங்களில் நடித்தவர் என்பது குறி ப்பிடத்தக்கது

ராட்டிணம் மற்றும் கோ2 படங்களி ல் பணியாற்றிய பிலிப் R சுந்தர்  இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக  பணியாற்றியுள்ளார்இசை புகழ் தி ரு.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூ ரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந் திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன்  இப்படத்திற்கு இசையமைத்துள் ளனர்பிச்சைக்காரன்” மற்றும் சைத்தான்” படங்களில் எடிட்டராக  பணியாற்றிய ஜி.ராஜராஜன் அவர் கள்  “465 (நாலு ஆறு அஞ்சு)” படத்திற்கும்  எடிட்டிங் மற்றும் கலரிஸ்ட்டாக  பணியாற்றியுள்ளார்மேக் ரியல்  மீடியா பாலமுருகன் விஷுவல் எபெ க்ட்ஸ் பணிகளை கவனித்துள்ளார்

சுவாரஷ்யமான திரில்லர் கதையாக ” 465 (நாலு ஆறு அஞ்சு)” படத்தை இயக் கியிருக்கின்றார் இயக்குனர் சா ய் சத்யம்நடிகர்நடிகைகள் மற் றும் அனைத்து தொழில்நுட்பகலைஞர் களையும் தங்களுடைய முழு உழைப்பை யும் “465 (நாலு ஆறு அஞ்சு)” படத்திற்கு கொ டுத்துள்ளனர்இயக்குனர் சாய் ச த்யம் மற்றும் “465 (நாலு ஆறு அஞ்சு)” படக்குழுவி னரும் சேர்ந்து அனைத்து பத்திரி க்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக  நண்பர்களையும் தங்களுடைய முழு ஆ தரவையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

Share.

Comments are closed.