விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட “SMACAR “ஆன்ரைடு APP !

0

Loading

தளபதி விஜய் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளும் ,நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப் பட்டது.

இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

“THE ICON OF MILLIONS” என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் “கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் ” என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப் பட்டது.

தளபதி விஜய்க்காக ஒரு ஆன்ரைடு APP ஒன்று அவரது ரசிகர் விஷால் ராகவ் என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆன்ரைடு APP “SMACAR” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த APP ஆன்ரைடு மொபைல்களில் PLAYSTORE இல் DOWNLOAD செய்து பயன்படுத்தலாம் .இந்த APP இல் போட்டோ எடுத்தால் தளபதி விஜயுடன் செல்பி எடுப்பதுபோல் காட்சியளிக்கும்.

Share.

Comments are closed.